சமீபகாலமாக ஸ்பின்னர்கள் மிக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு ஒரு முக்கியமான நபராக இருந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக சஹல் சமிபகாலமாக ஒருநாள் மற்றும் டுவென்டி போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி தனக்கென ஒரு நிரந்தர இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார் இவரை அடுத்து ரவீந்திர ஜடேஜா அந்த அணியில் தவிர்க்க முடியாத ஒரு நபராக இருக்கிறார்.
இருபின்னும் 2016ம் ஆண்டு அஸ்வினும் ரவீந்திர ஜடேஜாவும் ஓரம் கட்டினார் அதன்பிறகு இந்திய அணியில் அறிமுகமானார் குல்தீப் யாதவ். சஹல் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் இணைந்து அசாதாரணமான பந்துவீச்சை வெளிப்படுத்தி ஒருநாள் மற்றும் டுவென்டி 20 போட்டிகளில் சிறப்பாக பந்துவீசினார் மேலும் இருவருக்கும் நல்ல ஒரு புரிதல் இருந்தால் மேட்சில் விக்கெட்டுகளை வீழ்த்தி கொண்டிருந்ததோடு வெற்றிகளையும் ருசித்தனர்.
இதனால் புகழின் உச்சிக்கு சென்றனர். இருப்பினும் குல்திப் யாதவ் ஒரு கட்டத்தில் சரியாக பந்து வீசததால் அவரது வாழ்க்கை தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது அதற்கு காரணம் உலக கோப்பை போட்டியில் சரியாக பந்து விசவில்லை மற்றும் கடந்த இரண்டு , மூன்று ஆண்டுகாள ஐபிஎல் போட்டிகளிலும் இவரது பந்தை பிரித்து மேய்ந்தனர். சற்று தடுமாறி வருகிறார் குல்திப் யாதவ்.
இது ஒரு பக்கம் இருக்க ஹர்டிக் பாண்டியா சமிபத்தில் ஆப்பிரேசன் செய்ததால் அவரால் சரியாக பந்து வீச முடியாமல் போனதால் அதற்காக ரவீந்திர ஜடேஜா வருகை தந்தார் அவர் வந்தவுடன் பின்னர் பேட்டிங்கின் பலம் அதிகரித்து. தொடர்ந்து அதிரடி காட்டியதால் குல்திப் யாதவ் அந்த இடத்தில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் இந்திய அணி 7-வது வரிசையில் ஒரு அதிரடி ஆட்டக்காரர் அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என முன்பு இருந்த யோசித்தது அதற்கு ஏற்றாற்போல ஜடேஜாவும் வந்தது அணிக்கு கூடுதல் பலமாக அமைந்தது.
சமீப காலமாக இந்திய அணியில் குல்தீப் யாதவ் விளையாட விட்டாலும்அவரது இடத்தில் ரவீந்திர ஜடேஜா பேட்டிங் மற்றும் பந்த் விச்சியில் சிறப்பாக பயணிப்பது இந்திய அணியின் வெற்றிக்கு மிகப்பெரியபலமாக இருப்பதால் அவரை அந்த இடத்திற்கு சரியான நபராக பார்க்கப்படுகிறார்.