டாப் நடிகர்கள் படங்கள் சமீபகாலமாக நேருக்கு நேர் மோதிக் கொள்ளவில்லை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் அது நடந்தால் தியேட்டரில் விறுவிறுப்பாகவும் இருக்கும் என்பது ரசிகர்களின் கருத்து ஆனால் படத்தை எடுத்த தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுக்குமா கொடுக்காத என்பது ஒரு கேள்விக்குறியாக மாறிவிடும் அந்த காரணத்தினால்
மேலும் சொல்லிக்கொள்ளும்படி வசூல் வேட்டையை குறையும் என்ற காரணத்தினால் சமீபகாலமாக நடிகர் படங்கள் போலவே நல்ல நாட்களில் வெளிவந்தாலும் மோதி கொள்வது இல்லை. இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்தின் வலிமை, ரஜினியின் அண்ணாத்த ஆகிய படங்கள் தீபாவளியில் மோத இருந்தன ஆனால் திடீரென அதிலிருந்து வலிமை பின்வாங்கியது.
தற்பொழுது அடுத்த வருடம் 2022ஆம் ஆண்டு பொங்கலுக்கு வருகிறோம் என கூற நிம்மதியான நினைத்தது வலிமை அதற்குள்ளேயே விஜய்யின் பீஸ்ட திரைப்படம் அடுத்த பொங்கலுக்கு மோதும் என பலரும் எதிர்பார்த்தனர் 7 வருடங்களுக்கு பிறகு அதன் அஜித்தின் வலிமையும் விஜய்யின் பீஸ்ட் மோதும் என மக்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் திடீரென விஜயின் பீஸ்ட் திரைப்படமோ அதில் இருந்து பின்வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. சில காரணங்களால் பீஸ்ட் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக வாய்ப்பு இல்லை என கூறப்பட்டுள்ளது ஷூட்டிங் முடிந்து படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்து படம் ரிலீஸ் ஆவதில் கால தாமதமும் ஏற்படும் என கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே பீஸ்ட் திரைப்படம் வலிமையுடன் மோதுவது தற்போது கேள்விக்குறியாக உள்ளது என செய்திகள் வெளிவருகின்றன. இதுவும் ஒரு வழியில் நல்லது என ரசிகர்கள் கூறுகின்றனர். காரணம் தனி தனியாக வந்த நல்ல வசூல் பார்க்க முடியுமென்று என சொல்லி வருகின்றனர்.