சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் விவாகரத்திற்கு இதுதான் காரணமா..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

samantha--naga
samantha--naga

தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பாரபட்சமின்றி திரைப்படங்கள் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா இவ்வாறு பிரபலமான நமது நடிகை பிரபல முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவ்வாறு திருமணமாகி நான்கு வருடங்கள் மிகவும் சிறப்பாக சென்று கொண்டிருந்த இவர்களுடைய வாழ்க்கையில் கடந்த அக்டோபர் மாதம் சிலபல காரணத்தின் மூலமாக விவாகரத்து செய்துகொள்ள போவதாக இருவரும் அறிவித்துள்ளார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் நாக சைதன்யா விடம் பேட்டியில்  திரைப்படம் நடிப்பது குறித்து கேரக்டர் பற்றி பல கேள்விகள் கேட்கப்பட்டது. அந்த வகையில் நான் எந்த ஒரு கதாபாத்திரமும் தேர்வு செய்தாலும் அது என்னுடைய குடும்பத்திற்கும்  கௌரவத்தையும் பாதிக்கக்கூடாது என்ற வகையில் உறுதியாக இருப்பேன்.

அதேபோல என்னுடைய குடும்பத்தில் உள்ள எவரையும் நான் சங்கடப்படுத்தும் அளவிற்கு எந்த ஒரு கதாபாத்திரத்திலும் நூலிலும் நான் நடிக்க மாட்டேன் என்று மிக ஓபன் ஆக நாகசைதன்யா பதில் கூறியுள்ளார்.

ஆனால் நடிகை சமந்தாவை தனது கணவருக்கு மாறாக திரைப்படங்களில் அளவுக்கதிகமாக கவர்ச்சி காட்டுவது மட்டுமில்லாமல் சர்ச்சைக்குரிய திரைப்படங்களில் நடிப்பது மற்றும் காட்சிகளில் நடிப்பது  பார்த்தால் இவருடைய விவாகரத்துக்கு காரணம் இதுவாக தான் இருக்க வேண்டும் என பலரும் கூறி வருகிறார்கள்.