நடிகர் விஜயகாந்தின் உண்மையான பெயர் இதுவா.? இத்தனை நாளா இது தெரியாம போச்சே..

vijayakanth
vijayakanth

80, 90 காலகட்டங்களில் ரஜினி, கமல் போன்ற டாப் ஜாம்பவான்கள் இருந்தாலும் அவர்களையே ஆச்சரியப்பட வைக்கும் அளவிற்கு தொடர்ந்து பல கிராமத்து படங்களை கொடுத்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் விஜயகாந்த்.

தொடர்ந்து சிறப்பான படங்களை கொடுத்ததன் காரணமாக இவர் தொடமுடியாத உச்சத்தை தமிழ் சினிமாவில் எட்டினார் இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் இதுவரை 149 திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர் கடைசியாக 2016ம் ஆண்டு தமிழன் என்று சொல் என்ற திரைப்படத்தில் நடித்தார் அதுவே கடைசி திரைப்படமாக இருந்தது அதனை தொடர்ந்து இவர் தனது சினிமா பயணத்தை நிறுத்திவிட்டு அரசியல் பிரவேசம் கண்டார்.

அரசியலில் எடுத்தவுடனேயே வெற்றி மேல் வெற்றியை அள்ளிய விஜயகாந்திற்கு திடீரென உடல்நிலை சரியில்லாததால் அரசியலை சற்று கவனிக்க முடியாமல் போனது இருப்பினும் அவரது மனைவி அவரது கட்சியை வழிநடத்தி வருகிறார். சினிமா உலகில் வெற்றி கண்ட நாயகன் அரசியலிலும் ஜெயித்தார் என்று தான் கூறவேண்டும்.

இப்படி இருக்கின்ற நிலையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜயகாந்த் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன சரத்குமாரும் இந்த திரைப்படத்தில் நடிக்கிறார் சரத்குமார் வேண்டுகோளுக்கிணங்க விஜயகாந்த திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன இது விஜயகாந்துக்கு 150வது படமாக அமைய இருக்கிறதாம்.

சினிமாவுலகில் டாப் முன்னணி நடிகர்கள் தனது உண்மையான வெளிக்காட்டுவதில்லை  மாற்றி வைத்துக்கொண்டுதான் சினிமா உலகில் நடிக்கின்றனர். அந்த வகையில் நடிகர் விஜயகாந்த்தும் ஒருவர் ஆம் விஜயகாந்தின் உண்மையான பெயர் விஜயகாந்தை கிடையாது அவரது உண்மையான பெயர் நாராயணன் அவரது தாத்தாவின் பெயரே அவருக்கு வைக்கப்பட்ட தான் ஆனால் வீட்டில் இவரை செல்லமாக விஜயராஜ் என கூப்பிடுவது வழக்கம்.