கிங் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து விலக முக்கிய காரணம் இது தானாம்.? முன்னாள் ஆஸ்திரேலியா வீரர் பிராட் ஹாக் அதிரடி பேச்சி.

virat kohli
virat kohli

இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் விராட் கோலி 20 ஓவர் உலக கோப்பை தொடருக்கு பிறகு  கேப்டன்ஷிப் இல் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். இது ரசிகர்களுக்கு மரண அடியாக விழுந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு கேப்டன் கோலி ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு கேப்டனாக இருக்கும் நான் அந்த கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.

இப்படி அடுத்தடுத்த கேப்டன் பொறுப்பில் இருந்து அவர் விலகுவதால் சமூக ஆர்வலர்கள் பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான பிராட் ஹாக் கூறுகையில் : அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோலி பேட்டிங்கிலும் கேப்டன்ஷிப் இன்னும் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு உதவுவதாக கூறினார்.

இருப்பினும் சமீபகாலமாக சொல்லிக்கொள்ளும்படி அவரால் சதம் அடிக்க முடியவில்லை. அதுவும் கடைசி இரண்டு வருடங்களாக விராட் கோலி சொல்லு கொள்ளும்படி ஆடவில்லை. மேலும் அவருடைய விரும்பம் சச்சினின் 100 சதத்தை முறை அடிப்பதையே கொள்கையாக வைத்துள்ளார் கூறினார்.

உண்மை என்வென்றால் கேப்டன் பொறுப்பில் சிறப்பாக செயல் பட்டாலும்  அவரது மோசமாக போய்கொண்டு இருந்தது அதை உணர்ந்த கிரிக்கெட் ஆர்வலர்கள் BCCI க்கு சொல்ல அதன்பிறகும் கோலி பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்தினால் அது இந்திய அணிக்கு நல்லது என்பதால் கேப்டன் பொறுப்பை மாற்ற முடிவு எடுத்தது..

அந்தக் காரணத்தினால்தான் அவர் கேப்டன் பதவியை துறந்து தற்போது பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்த ஆசைப்படுகிறார். அது புரியாமல் விராட் கோலி எது செய்தாலும் கூட இருக்கிறவங்க அவரை பற்றி எதையாவது ஒன்னு சொல்லி உசுப்பேத்தி விடுறாங்க. அதுபோலவே பிராட் ஹாக்கும் தற்போது இவ்வாறு சொல்வது எது சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.