ஜோதிகாவுடன் “லிட்டில் ஜான்” படத்தில் நடித்த ஹீரோவா இது.? இப்போ எப்படி இருக்கிறார் பாருங்கள்.!

little john
little john

சினிமா உலகில் ஒரு சில படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்க வில்லை என்றாலும்  மக்கள் மனதில் நல்ல இடம் பிடித்து விட்டால் அந்தப் படத்தை பல வருடங்கள் கழிந்து கேட்டாலும் ஞாபகம் வைத்து சொல்வார்கள் அந்த லிஸ்டில் இணைந்துள்ள ஒரு படம் தான் லிட்டில் ஜான்.

2001 ஆம் ஆண்டு சீனிவாசராவ் இயக்கத்தில் உருவான படம் லிட்டில் ஜான். இந்தப் படத்தில் பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர் அவர்கள் யார் யார் என்பதை தற்போது விலாவாரியாக பார்ப்போம். ஜோதிகா, பிரகாஷ்ராஜ்,  நாசார், பாத்திமா பாபு, பென்ட்லீ மிட்சிம், அனுபம் கெர் மற்றும் பல டாப் நடிகர், நடிகைகள் நடித்து அசத்தி உள்ளனர்.

இந்த படம் முழுக்க முழுக்க  தீய சக்திக்கும், நல்ல சக்திக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் இந்த விஷயத்தில் ஹீரோ  மெண்டலின் மிச்சம் சிக்கிக் கொள்கிறார் இதனால் அவர் சின்னதான மனிதராக மாறி ஜோதிகாவுடன் இவர் செய்யும் ஒவ்வொரு சீனும் சிறப்பாக இருக்கும்.

சொல்லப்போனால் இந்த படம் அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்து இழுத்தது படம் அற்புதமாக இருந்தது இந்த படத்தில் நடித்த மெண்டலி மிச்சம் பத்து வருடங்கள் கழித்து இப்போது எப்படி இருக்கிறார் என்பது குறித்து ஒரு புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

லிட்டில் ஜான் படத்தில் செம ஹீரோ போல ஸ்மார்ட்டாக இருந்த இவர் தற்பொழுது சற்று வயசனாலும் செம்ம மாசாக சீன்னாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி  வருகிறது.

little john - hero
little john – hero
little john - hero
little john – hero