தமிழ் சினிமாவில் காதல் திருமணம் செய்து கொண்ட நடிகர் நடிகைகள் ஏராளம் அந்த வகையில் அவர்களுக்கு எடுத்துக்காட்டாக சொல்லப்போனால் நடிகர் சூர்யா ஜோதிகாவை தான் கூறுவார்கள் ஏனெனில் இவர்கள் இருவருமே மிக பிரபலமானவர்கள் அவர்கள்.
இவ்வாறு பிரபலமான நமது சூர்யா-ஜோதிகா கடந்த 2007ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார்கள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இவ்வாறு திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் இணைந்து எந்த ஒரு திரைப்படங்களிலும் இதுவரை நடிக்கவில்லை.
ஆனால் திருமணத்திற்கு முன்பாக இவர்கள் இருவரும் இணைந்து நடித்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் மாபெரும் ஹிட் கொடுத்தது என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த திரைப்படங்கள்.
பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரில் கலந்தது, பேரழகன், சில்லுனு ஒரு காதல் ஆகிய திரைப்படங்கள் ஆகும் ஆனால் இந்த திரைப்படத்தில் ரசிகர்களை மிக அதிக அளவு கவர்ந்த திரைப்படம் என்றால் அது சில்லென்று ஒரு காதல் திரைப்படம் தான்.
இவ்வாறு இந்த திரைப்படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகாவுக்கு ரியல் மகளாக நடித்தவர் தான் ஸ்ரேயா சர்மா. இவ்வாறு பிரபலமான நமது நடிகை தற்போது ஆள் அடையாளம் தெரியாமல் மாறி போனது மட்டுமில்லாமல் சமீபத்தில் அவருடைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
இவர் அவர் வெளியிட்ட புகைப்படம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவியது மட்டுமில்லாமல் ரசிகர்களின் ரசனைக்கு ஆளாகி விட்டது .