பிரேமம் திரைப்படத்தில் பள்ளி சிறுமியாக நடித்த குழந்தை நட்சத்திரமா இது..? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய புகைப்படம் இதோ..!

premam-2

தென் இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு காதல் திரைப்படம் என்றால் அது பிரேமம் திரைப்படம் தான் இந்த திரைப்படத்தை மலையாள சினிமா உருவாக்கி இருந்தாலும் இந்த திரைப்படத்தை தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் பார்த்து ரசிக்க ஆரம்பித்தார்கள்.

அந்த வகையில் இந்த திரைப்படத்திற்கு என்று பல்வேறு மொழிகளிலும் ரசிகர்கள் திரண்டது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ஒவ்வொன்றும் மறக்க முடியாத அளவிற்கு ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்கள் மற்றும் நடிகைகள் என அனைவருமே தற்போது சினிமாவில் மிகப் பிரபலமான வளம்வருவது மட்டுமில்லாமல் முன்னணி நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

அதிலும் இந்த திரைப்படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சாய் பல்லவி இன்று சினிமாவில் உச்சத்தில் இருப்பது மட்டுமில்லாமல். இதே திரைப்படத்தில் பள்ளி பருவ  கதாபாத்திரத்தில் நடித்த அனுபமா  மற்றும் மடோனா ஆகிய இரண்டு நடிகைகளும் நன்றாக வளர்ந்து விட்டார்கள்.

அதுமட்டுமில்லாமல் இந்த இரண்டு நடிகைகளும் தற்போது தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகைகளாக வலம் வருவது மட்டும் இல்லாமல் பல்வேறு முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் இந்த திரைப்படத்தில் அனுபமா அருகே ஒரு சிறு வயது பள்ளி சிறுமி இருப்பார் அவர் தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா அவருடைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இவ்வாறு அந்த திரைப்படத்தில் நடித்தபோது மிகவும் சிறுவயது பெண்ணாக இருந்த அந்த சிறுமி தற்போது வளர்ந்து மிகவும் கதாநாயகி போல காட்சியளித்து வருகிறார்.

premam-1
premam-1