சுந்தரி சீரியலில் கருவாச்சி போல இருந்த நடிகையா இது.? மேக்கப் போட்ட பின் சும்மா ஹீரோயின் போல் மாறிட்டாங்க.

gaberilla-

சின்னத்திரையில் நம்பர்-1 தொலைக்காட்சியான சன் டிவி தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் சீரியல்களை சிறப்பாக கொடுத்து வருகின்றன. அதில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் சுந்தரி. இந்த தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர் கேபிரியலா.

இவர் டிக் டாக் மூலம் மக்களிடையே அறிமுகமாகி பின்பு ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதன் மூலம் பாப்புலரான இவருக்கு தமிழில் சுந்தரி சீரியலில் நடிகையாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இவருக்கு மற்ற நடிகை போல அழகு இல்லை என்றாலும் இவரது திறமையின் மூலமே வாய்ப்பு கிடைத்துள்ளது.

தற்போது இந்த தொடரின் மூலம் மக்கள் மற்றும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர். இந்த சீரியலில் இவர் மிகவும் வெகுளித்தனமான ஆளாக தோற்றமளிப்பார். இந்த சன் டிவி தொலைக்காட்சியில் டாப்  சீரியல்களில் ஒன்றாக இந்த சீரியல் பார்க்கப்படுகிறது.

டிஆர்பி யிலும் இந்த சீரியல் சிறந்து விளங்குகின்றன. கேபிரியலா இது தவிர சன் டிவியில் நடைபெறும் வேறு சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார் மற்றும் தனது சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளவர். தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெள்ளை நிற உடையில் தேவதை போன்று காட்சியளிக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதனைப் பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி நம்ம கேபிரியலாவா இது ஆள் பார்ப்பதற்கு செம சூப்பராக மாறிவிட்டாரே எனக்கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ அந்த அழகிய புகைப்படம்.

gaberilla-
gaberilla-