தளபதி விஜயின் சிவகாசி திரைப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த இந்த நடிகையா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

sivakasi-3
sivakasi-3

பொதுவாக சினிமாவில் பணியாற்றும் ஒவ்வொரு பிரபலங்களுக்கும் ஒரு தனித்திறமை உண்டு என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் தனக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு உயரத்தில் சென்றவர்களும் இருந்தார்கள் அதே நிலையில் இடம் தெரியாமல் போனவர்களும் உள்ளார்கள்.

அந்த வகையில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு அடுத்தடுத்த பல சாதனைகள் செய்து வெற்றியடைந்த லிஸ்டில் நடிகை வெண்பாவிற்கு நிச்சயமாக ஒரு இடம் உண்டு என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர் விஜய் திரைப்படம் ஒன்றில் அவருக்கு தங்கையாக நடித்து இருப்பார்.

அது வேறு எந்த திரைப்படமும் கிடையாது இயக்குனர் பேரரசு இயக்கிய சிவகாசி என்ற திரைப்படம்தான் இந்த திரைப்படத்தில் தங்கைக்கு கொடுத்த கதாபாத்திரம் மிக சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் பார்ப்பதற்கு மிகவும்  அட்டகாசமாக அமைந்திருக்கும்.

அந்தவகையில் சிவகாசி திரைப்படத்தில் செண்பா மற்றும் விஜய் குடும்பத்துடன் இருப்பது போல ஒரு சிறுவயது போட்டோ காண்பிக்கப்படும் அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அது மட்டுமில்லாமல் நமது வெண்பா சிவாஜி திரைப்படம் மட்டுமில்லாமல் ஜீவா நடிப்பில் வெளியான கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல 2017 ஆம் ஆண்டு வெளிவந்த பள்ளி பருவத்திலே என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

sivakasi-2
sivakasi-2

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தினை வாசுதேவன் பாஸ்டர் இயக்கியிருந்தார் அதுமட்டுமில்லாமல் தற்போது பல திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களில் இவர் நடித்து வருகிறார்.

sivakasi-2
sivakasi-2