ஒஸ்தி திரைப்படத்தில் சிம்புவுடன் நடித்த நெடுவாளியா இது.! இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்க.

richa

மயக்கம் என்ன திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடத்தைப் பிடித்த நடிகை ரிச்சா இவர் தனுஷ் நடிப்பில் வெளியான மயக்கம் என்ன திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி திரைப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்து தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்து விட்டார்.

இந்த இரண்டு திரைப்படங்களும் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது இவர் வெளிநாட்டில் படித்து வரும் பொழுது தன்னுடன் படித்த வந்த மாணவனை காதலித்து இவர் திருமணம் செய்து கொண்டார் மேற்படி இவர் தனது குழந்தை பிறந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு நல்ல செய்தி சொன்னார்.

அதனைத் தொடர்ந்து தன்னை ஞாபக படுத்தும் வகையில் அவ்வப்போது நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருகிறார்கள் அந்த வகையில் இவர் எப்போது மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க வருவார் என பலரும் பலவிதமான கேள்விகளை கேட்டு வருகிறார்கள் ஆனால் இவர் வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார்.

richa
richa

இந்நிலையில் தனது கணவருடன் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கங்களில் ஷேர் செய்துள்ளார் ஆம் தனது கணவருடன் செல்பி புகைப்படங்கள் எடுத்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் மயக்கம் என்ன திரைப்படத்தில் நடித்த நடிகையா இது என வாயை பிளந்து பார்த்து வருகிறார்கள்.

richa

ஏனென்றால் இந்த புகைப்படங்களில் இவர் பார்ப்பதற்கு ஆள் அடையாளமே தெரியாமல் மிகவும் குண்டாக இருக்கிறார் இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இவர் ஒஸ்தி திரைப்படத்தில் நடித்த பொழுது மிகவும் ஸ்லிம்மாக இருந்தார் அதேபோல் இவர் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினாள் இவருக்குதான் தமிழ் திரையுலகில் நிறைய திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என இவரை ஐஸ் வைத்து கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.