அழகி திரைப்படத்தில் சிறுவயது பார்த்திபனாக நடித்த நடிகரா இது..? தற்போது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா..!

azhagi-1

தமிழ் திரைஉலகில் பார்த்திபன் நடிப்பில் வெளியான அழகி என்ற திரைப்படமானது மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது இந்த திரைப்படத்தை இயக்குனர் தங்கர்பச்சன் அவர்கள்தான் இயக்கியிருந்தார் மேலும் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் ஆகும்.

இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் பார்த்திபன் நாயகியாக நந்திதா தாஸ் மற்றும் தேவயானி ஆகியோர்கள் நடித்துள்ளார்கள் இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படம் ஆனது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் பிலிம்பேர் விருதை பெற்று சாதனை படைத்தது.

அந்த வகையில் சிறுவயது நந்திதா தாஸுக்கு காதலனாக நடித்த சிறுவயது பார்த்திபன் ஆக நடித்தவர்தான் சதீஷ் இவர் சேரன் நடிப்பில் வெளிவந்த சொல்லமரந்தகதை திரைப்படத்திலும் சேரனின் தம்பியாக நடித்துள்ளார். ஆரம்பத்தில் இவர் பூனை மீசை உடன் சினிமாவில் அறிமுகமாகி தற்போது அரும்பு மீசை வளரும் அளவிற்கு இளைஞராக மாறிவிட்டார்.

இவ்வாறு நமது சதீஷ் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போதுதான் அழகி திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான நான் மகான் அல்ல என்ற திரைப்படத்தில் கூட இவர் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

parthiphan-1
parthiphan-1

இது ஒரு பக்கமிருக்க சமீபத்தில் கூட்டாலி என்ற திரைப்படத்தில் நமது நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடித்து உள்ளார். இவ்வாறு உருவான இத்திரைப்படம் மானது படப்பிடிப்புகள்  நடைபெற்று வந்த நிலையில் திடீரென இத்திரைப்படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டு விட்டது இந்நிலையில் சதீஷ் தன்னுடைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

sathish-1