தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகள் துணை கதாபாத்திரத்தில் நடித்தாலும் எளிதில் ரசிகர் மனதில் நீங்காத இடம்பிடித்து விடுகிறார்கள் அந்த வகையில் ரஜினி நடிப்பில் வெளியான சந்திரமுகி என்ற திரைப்படத்தின் மூலம் சொர்ணம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவரை பற்றி தான் நாம் பார்க்க போகிறோம்.
தமிழ் சினிமாவில் வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் ஜோதிகா நயன்தாரா போன்ற பல்வேறு முக்கிய பிரபலங்கள் நடித்து வெளியாகிய திரைப்படம் தான் சந்திரமுகி இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது.
இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் வடிவேலுவின் காமெடி ஒரு முக்கிய அம்சமாக அமைந்தது என்று கூறலாம் அந்தவகையில் இந்த திரைப்படத்தில் வடிவேலு தனது மனைவி ஸ்வர்ணத்தை எப்படி ரஜினியிடமிருந்து காப்பாற்றுவது என்ற ரோலில் நடித்திருப்பார்.
இதில் வடிவேலுவின் மனைவியாக நடித்த ஸ்வர்ணம் சரவணன் நடிப்பில் வெளியான தாய் மனசு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்தவர் அந்த திரைப்படத்தை தொடர்ந்து கோகுலத்தில் சீதை பெரியதம்பி போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்த நமது நடிகை இருந்தாலும் இன்று வரை அழகு குறைந்ததே கிடையாது.
இந்நிலையில் தற்போது பல சீரியல்களில் நடித்து வரும் நமது நடிகை மாயா மச்சீந்திரா, சதுரங்கம், தேன் மொழி ஆகிய தேதிகளில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இந்நிலையில் நமது நடிகை தன்னுடைய குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சில இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.