நயன்தாரா சமந்தா போன்ற முன்னணி பிரபலங்களுக்கு உதவியாளராக பணிபுரிபவர்களுக்கு இவ்வளவு சம்பளமா..? அதிர்ச்சியான ரசிகர்கள்..!

vijay rajini-1

சினிமாவில் கதாநாயகன் மற்றும் கதாநாயகன் மற்றும் இதர நட்சத்திரங்கள் மட்டுமே நம் பார்க்கிறோம் ஆனால் இவர்களுக்கு பின்னால் ஒரு பெரிய கூட்டமே உள்ளது அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே ஒரு திரைப்படமோ ஒரு தொடரோ உருவாகிறது அந்த வகையில் கேமராவிற்கு என்னால் பல்வேறு பிரபலங்களும் உதவியாளர்களும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சிலர் தயாரிப்பு குழு அமைப்பும் உதவியாளர்களை வைத்துள்ளார்கள் ஆனால் சில பிரபலங்கள் தங்களுக்கான உதவியாளர்களை தாங்களே தேர்வு செய்து வைத்துக் கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு பிரபலங்களை குறிப்பிட்டு அவர்களுடைய உதவியாளர்களுக்கு ஏற்ற சம்பளமும் கொடுக்கப்பட்டு வருகிறது..

அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளாக வலம் வரும் பல்வேறு நடிகைகளின் உதவியாளர்களின் சாம்பல விவரம் சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி உள்ளது அதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் அவர்களின் உதவியாளருக்கு 80 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது.

அதேபோல தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாராவின் உதவியாளருக்கு 65 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது அதே போல சமந்தா மற்றும் ராசி கண்ணா ஆகியோரின் உதவியாளருக்கு 60,000 சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்களின் உதவியாளருக்கு 55 ஆயிரம் ரூபாயும் திரிஷா உதவியாளருக்கு 35 முதல் 40 ஆயிரம் வரை சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கதாநாயகிகள் மட்டுமில்லாமல் கதாநாயகர்களுக்கும் உதவியாளர்கள் உள்ளார்கள் அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் க்கு உதவியாளராக பணிபுரியும்  பிரபலத்திற்கு 75 ஆயிரம் ரூபாய்  சம்பளமாக வழங்கப்படுகிறது.

மேலும் விஜய் மற்றும் தனுஷ் ஆகிய இருவரின் உதவியாளர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. மேலும் சமுத்திரகனி அவர்களின் உதவியாளருக்கு 35 ஆயிரம் ரூபாயும் நடிகர் அதர்வா உதவியாளருக்கு 27 ஆயிரம் ரூபாயும்  சம்பளமாக கொடுக்கப்படுகிறது.

vijay rajini-1
vijay rajini-1

இவ்வாறு வெளிவந்த பட்டியலை பார்த்த ரசிகர்கள் பலரும் கவர்மெண்ட் வேலையே போகத் தேவையில்லை போல சினிமாவுக்கு சென்று விட்டால் என பலரும் அச்சத்தில் உள்ளார்கள்.