இந்தியன் 2 திரைப்படத்தில் காஜலுக்கு பதிலாக நாயகியாக நடிக்கப் போவது இந்த பால் கொழுக்கட்டையா..?

indian-2
indian-2

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்று பெயர் எடுத்தவர் தான் இயக்குனர் சங்கர் 1996 ஆண்டு நடிகர் கமலஹாசனை வைத்து  இந்தியன் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் மாபெரும் பெற்றுக் கொடுத்தது மட்டும் இல்லாமல் தேசிய விருது பெற வழி வகுத்தது.

மேலும் இத்திரைப்படத்தில் நடிகை கமலஹாசன் மட்டுமில்லாமல் மனிஷா கொய்ராலா, சுகன்யா நாசர், கவுண்டமணி-செந்தில் கஸ்தூரி என பல்வேறு பிரபலங்கள் நடித்து இருந்தார் இத்திரைப்படம் ஏ எம் ரத்னம் தயாரிப்பில் உருவாகி இருந்தது.

இவ்வாறு பிரம்மாண்டமான இந்த திரைப்படமானது சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. அந்த வகையில் இந்தத் திரைப்படம் படப்பிடிப்பு ஆரம்பித்த பொழுது அதில் விபத்து ஏற்பட்டது காரணமாக இந்த திரைப்பட படபடிப்பை பாதியிலேயே நிறுத்தப்பட்டன.

அதன்பிறகு பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வந்த நமது படக்குழுவினருக்கு இந்த திரைப்படத்தில் தற்போது கதாநாயகனாக பிரச்சனையும் ஏற்பட்டுவிட்டது. முதலில் இந்த திரைப்படத்தில் காஜல் அகர்வால் தான் கதாநாயகியாக நடிக்க இருந்தார் ஆனால் அவர் தற்போது கர்ப்பமாக  இருப்பதன் காரணமாக இந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் காஜலுக்கு பதிலாக நடிகை தமன்னாவை பட குழுவினர்கள் தேர்வு செய்துள்ளார்கள்.நடிகை தமன்னாவும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தது மட்டுமில்லாமல் பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்தவர் ஆகையால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் உயர்ந்துள்ளது.

kajal thamana
kajal thamana