பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் கண்மணியின் அம்மாவா இது..? இவுங்க அடக்க உடக்கத்துக்கு இவுங்க தான் காரணம் போல..!

kanmani-2
kanmani-2

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு சீரியலுமே திரைப் பட டைட்டில்களை அடிப்படையாக வைத்து ஒளிபரப்பப்படுகிறது.

இந்நிலையில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாகவும் ரசிகர்களை கவரும் வகையிலும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல்தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் விஜய் டிவியில் பல்வேறு சாதனை படைத்துள்ளது என்று கூட சொல்லலாம்.

அந்தவகையில் இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்தவர் தான் நடிகை ரோஷினி இவர் சமீபத்தில் கூட தான் நடித்துக்கொண்டிருந்த பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் இருந்து வெளியேற்றப்பட்டார் இதனால் பல ரசிகர்களும் வருத்தத்தில் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ரோஷினி மட்டும் இன்றி இந்த சீரியலில் அகிலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகரும் அதேநேரத்தில் இந்த சீரியலில் இருந்து வெளியேற்றப்பட்டார். அந்த வகையில் இந்த சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் கண்மணி.

இவர் பிரபலமானது எனவே இந்த சீரியலில்  நடித்ததன் மூலமாக தான் அந்த வகையில் தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த நமது நடிகை தற்போது இணையத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இவர் அடிக்கடி சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் வெளியிடுவது வழக்கம்தான் இவ்வாறு அவர் வெளியிடும் புகைப்படங்கள் அவருக்கு வாய்ப்பு கொடுக்கும் என்ற வகையில் வெளியிடுவது ஒரு இருந்தாலும் ரசிகர்கள் பெருமளவிற்கு இவருக்கு ஆதரவு கொடுப்பது கிடையாது.

இந்நிலையில் தன்னுடைய தாயாருடன் நடிகை கண்மணி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திடீரென  அந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.

kanmani-1
kanmani-1