சினிமாவுலகில் திறமை இருந்தால் போதும் பட வாய்ப்பு அல்லாம் என்ற காலம் போய் தற்போது திறமையையும் தாண்டி பட வாய்ப்பை அல்ல ஒரு நடிகை உடல் எடையை குறைத்து அழகாக வளைவு நெளிவு காட்டினாலே போதும் பட வாய்ப்புகள் குவியும் அந்த வகையில் தற்போது புதுமுக நடிகைகள் எடுத்த உடனேயே நட்சத்திரங்கள் படங்களில் நடித்து வருகின்றனர்.
அந்த அளவிற்கு காலம் தற்பொழுது மாறி முன்னேறிக் கொண்டே செல்கிறது. தமிழ் சினிமாவில் ஓரிரு திரைப்படங்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். ஹீரோ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் கல்யாணி பிரியதர்ஷன். இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவரது நடிப்பில் உருவான திரைப்படம் மாநாடு.
இந்த திரைப்படத்தை வெங்கட்பிரபு வேற ஒரு லெவலில் எடுத்து இருந்தார் சிம்பு ஹீரோவாக நடித்து இருந்தார். மேலும் இந்த படத்தில் எஸ் ஏ சந்திரசேகர் ஒய்ஜி மகேந்திரன் எஸ் ஜே சூர்யா கருணாகரன் பிரேம்ஜி மனோஜ் போன்ற டாப் ஹீரோக்கள் பலரும் இதில் நடித்திருந்தனர். மாநாடு படத்தின் கதைக்கு ஏற்றவாறு ஒவ்வொருவரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்ததால் தற்போது பலரும் நல்லதொரு வரவேற்பை பெற்று வருகின்றனர்.
மக்களையும் தாண்டி பிரபலங்களும் வாழ்ந்து வருவதால் நடித்த நடிகர், நடிகைகள் சந்தோஷத்தில் இருக்கிறனர். படம் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது சமீபகாலமாக படத்தின் கதைக்கு ஏற்றவாறு சிம்பு உடல் எடையை குறைத்து நடித்துவருகிறார்.
அதுபோல கல்யாணி பிரியதர்ஷன் படத்தில் நடிக்க வருவதற்கு முன்பாக அவரும் ஆள் பார்ப்பதற்கு நல்லா கொழுக் மொழுக் என உடம்பு ஏற்றிக்கொண்டு அடையாளம் தெரியாத அளவிற்கு இருந்து உள்ளார் அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.