அட நம்ம பாக்கியலட்சுமி சீரியல் கோபிதான் இப்படி இருப்பதா.! நிஜத்தில் இப்படிதான் இருப்பாரா.! புகைப்படம் உள்ளே..

pakkiya-lakshmi
pakkiya-lakshmi

தற்போதுள்ள தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தரமான நிகழ்ச்சிகளையும்,சீரியல்களையும் இயக்கி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் நல்ல தரமான கதை உள்ள சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

அந்தவகையில் கொரோனா லாக் டவுனுக்கு பிறகு புதிதாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஏனென்றால் ஒரு குடும்பத்தில் இருக்கும் தலைவி எவ்வளவு கஷ்டம்ங்கள் மற்றும் அவமானங்களை சந்திக்கிறாள் அதை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை மையமாக வைத்து இந்த சீரியல் இயக்கப்பட்டுள்ளது.

இந்த சீரியல் சில மாதங்கள்தான் ஒளிபரப்பாகிறது ஆனால் தற்பொழுது டிவியில் பாரதிகண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர், ராஜா ராணி 2  இதற்கு அடுத்ததாக பாக்கியலட்சுமி சீரியல் தான் இருக்கிறது.

இந்த சீரியலில் புதிதாக சின்னத்திரைக்கு சதீஷ் என்ற ஒரு நடிகர் அறிமுகமாகியுள்ளார்.இவர் அந்த சீரியலில் கோபி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கு பிறகு இவர் புதிதாக சமீபத்தில் இன்ஸ்டாகிராம் ஆரம்பித்துள்ளார்.

அந்த வகையில் தொடர்ந்து தனது போஸ்டர்களை அதில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப் பட்டு வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.