அஜித்தா இது!! இவ்ளோ எளிமையா!! இவர அடிச்சுக்க அலே இல்ல.! வைரலாகும் புகைப்படம்.

ajith.3

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தல அஜித். இவர் ஆரம்பத்தில் இருந்து தற்போது வாழ்விலும் தமிழ் சினிமா உலகிலும் பல வெற்றி தோல்வி படங்களை கொடுத்து இருந்தாலும் அவரது ரசிகர்கள் அவரை உச்சத்தில் வைத்து தான் பார்த்து வருகின்றனர். அத்தகைய கோடிக்கணக்கான ரசிகர்களுக்காக தன்னால் முடிந்த சில நலத்திட்ட உதவிகளையும் மற்றும் சிறப்பான படங்களையும் கொடுத்து வருகிறார் அஜீத்.

அந்த வகையில் இவர் சமீபத்தில் நடித்த விசுவாசம், நேர்கொண்டபார்வை படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு சிறப்பான கதையில் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஹச்.வினோத்வுடன் இணைந்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பாதி முடிவடைந்துள்ளது மீதி படப்பிடிப்பு ரசிகர்களின் ஆரவாரத்துடன் தொடங்கப்படும் என தெரியவருகிறது.

இந்தநிலையில் அஜித் ரசிகர்களை சந்தோஷப்பட வைத்துள்ளது அஜித்தின் புகைப்படம் ஒன்று. என்னவென்றால் இவர் ஸ்போர்ட்ஸ் டிரஸை போட்டுக் கொண்டு ரோட்டு கடை ஓரத்தில் செம்ம மாஸாக உட்கார்ந்து இருக்கும் புகைப்படம் தான்.

இவரை பெரும்பாலும் நிகழ்ச்சிகளிலேயே பார்க்க முடியாத நிலையில் ரோட்டுக் கடையில் உட்கார்ந்து இருக்கும் புகைப்படத்தை பார்த்த பலரும் அதிர்ச்சியாகி உள்ளனர். ஒரு பிரபலமான மனிதர் இப்படி எளிமையாக இருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. இதோ அந்த புகைப்படம்.

ajith
ajith