is this actor sivakumar affected corona? உலகத்தையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பது என்றால் அது கொரோனா தான்.
அதேபோல் தமிழ்நாட்டிலும் கொரோனா மக்களுக்கும் சினிமா பிரபலங்களுக்கும் உறுதியாகி பலரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது நடிகர் சூர்யா கார்த்திக் தந்தையான நடிகருமான சிவகுமார்க்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.
அவருக்கு எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் கொரோனா இருக்கும் என்ற அச்சத்தில் தியாகராய நகரில் உள்ள வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று தகவல் வெளிவந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் அவரை முழு நேரமும் மருத்துவர்கள் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.
சிவகுமாரின் ரசிகர்கள் சிவகுமார் சீக்கிரம் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று இவரது ரசிகர்கள் இறைவனிடம் வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.