இயக்குனர் செல்வராஜ் இயக்கத்தில் தனுசு இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படம் நானே வருவேன் இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும் விமர்சன ரீதியாகவும் கலவையான விமர்சனத்தை பெற்றது.
இந்த திரைப்படம் ஒரு தம்பதியினருக்கு இரட்டை குழந்தை பிறக்கிறார்கள் அவர்களில் ஒருவர் தீய எண்ணம் கொண்டவராக இருக்கிறார் இதனால் அவருடைய அம்மா அந்த தீய எண்ணம் கொண்ட மகனை கோவிலிலேயே விட்டுவிட்டு வீட்டிற்கு வந்து விடுகிறார்.
அதன் பின்னர் அந்த இரு மகன்களும் வளர்ந்து ஒருவருக்கொருவர் பஞ்சம் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள் யாரையும் சந்திக்காமல் தங்களுடைய குழந்தைகள் மனைவிகள் என சந்தோசமாக இருக்கிறார்கள் ஒரு கட்டத்தில் அந்த நல்ல மகனின் பொண்ணுக்கு பேய் பிடித்து விடுகிறது.
அந்தப் பேய் ஒரு வேண்டுகோள் விடுகிறது அதை பூர்த்தி செய்தாரா இல்லையா என்பதை இந்த படத்தின் கதை. இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் தனுஷ் அவர்கள் அடுத்ததாக தனது அண்ணன் செல்வராக அவர்களுடன் இணைந்து மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
ஆம் தனுஷ் நடிக்கும் அடுத்த படத்திற்கு ராயன் என்ற பெயர் வைக்கபட்டு அந்த படம் உருவாக உள்ளதாகவும் அந்த படத்தை தானு தான் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் கேங்ஸ்டர் திரைப்படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகமாகி கொண்டே வருகிறது.
தொடர்ந்து தனுஷ் அவர்கள் அடுத்ததாக வெற்றிமாறனுடன் இணைய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இயக்குனர் வெற்றிமாறன் தனுசை வைத்து கிட்டத்தட்ட நாலு ஐந்து படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக நடிகர் தனுஷ் அவர்கள் கேப்டன் மிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலானது.