கரகாட்டக்காரன் திரைப்படத்தில் கரகாட்டம் ஆடிய கனகாவிற்கு இப்படி ஒரு நிலைமையா..? புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்..!

kanaga-2

80ஸ் காலகட்டத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை கனகா நடிகை தேவிகாவின் மகள் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் போன்ற மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்துள்ளார்.

அந்தவகையில் இவர் தமிழில் ராமராஜன் நடிப்பில் வெளிவந்த கரகாட்டக்காரன் என்ற திரைப்படத்தில் நடித்ததை மட்டும் இன்றும் ரசிகர்களால் மறக்க முடியாது ஏனெனில் இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

இந்நிலையில் நடிகை கனகா பற்றிய எந்த ஒரு விஷயமும் வெளிவராமல் இருந்துவந்தன. அந்தவகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு நடிகை கனகா காலமானதாக தெரிவித்திருந்தார்கள். இதன் விளைவாக கனகா உடனே நான் உயிரோடுதான் இருக்கிறேன் என தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலமாக  அதனை நிரூபித்தார்.

நடிகை கனகாவின் தாயார் ஒரு மிக பிரபலமான நடிகை இவர் சினிமா மூலமாக சம்பாதித்த சொத்துக்கள் ஏராளம் அதுமட்டுமில்லாமல் அவருக்கு ஒரே ஒரு வாரிசு என்றால் அது கனகா மட்டும்தான் ஆனால் அம்மாவின் சொத்தை யாரும் பங்குபோட கனகாவுக்கு விருப்பமில்லை.

அதுமட்டுமில்லாமல் கனகா உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது கனகா வீட்டில் வேலை செய்யும் நபர்களுக்கு தான் தெரியும். அந்தவகையில் கனகா தன்னுடைய அம்மாவின் சொத்துக்காக இவ்வளவு இறங்கி நடந்து கொள்வதைப் பார்த்த பலரும் ஆச்சர்யத்தில் உள்ளார்கள்.

நிலையில் வெகு நாட்கள் கழித்து வீட்டை விட்டு வெளிவந்துள்ள கனகா புகைப்படம் ஒன்று சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது. இவ்வாறு வெளிவந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளார்கள்.

kanaga-1
kanaga-1