தமிழ் திரையுலகில் விஜய் ரசிகர்கள் தற்போது படுகொண்டாட்டத்தில் இருக்கிறார்கள் என்றுதான் கூற வேண்டும் ஏனென்றால் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 1000 திரையரங்குகளில் குறையாமல் வெளியாக உள்ளது.
மேலும் இந்த மாஸ்டர் படத்தின் ப்ரோமோ வீடியோ ரசிகர்களுக்கு சமீபகாலமாகவே இணையதளத்தில் வெளியானது.
இந்நிலையில் சமீபத்தில் கூட மாஸ்டர் திரைப்படத்தின் இன்றோ காட்சி இணையதளத்தில் வெளியாகி படக்குழுவினர்களை அதிர்ச்சி ஆக்கியது.
மேலும் அந்த இன்ட்ரோ காட்சியை படக்குழுவினர்கள் ரசிகர்கள் யாரும் ஷேர் செய்ய வேண்டாம் என கூறி வந்தார்கள்.
தற்போது அந்த இன்றோ காட்சியை யார் இணையதளத்தில் லீக் செய்தார்கள் என்று இணையதளத்தில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அந்த தகவல் என்னவென்றால் மாஸ்டர் திரைப்படத்தின் இன்றோ காட்யை லீக் செய்தது டிஜிட்டல் நிறுவனத்தின் ஊழியர் தானாம்.
அதுமட்டுமல்லாமல் டிஜிட்டல் நிறுவனத்தின் மீது தயாரிப்பு நிறுவனம் புகார் கொடுக்க முடிவு செய்துள்ளார்கள் என்று இந்த தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.