காதல் சொல்ல வந்தேன் பட நடிகருக்கு இப்படி ஒரு நிலைமையா.? புகைப்படத்தைப் பார்த்தாலே பாவமாக இருக்குதே.!

விஜய் டிவி தொலைக்காட்சியின் மூலம் பல சினிமா பிரபலங்கள் தற்போது நிறைய திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார்கள் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு மாறிய பல பிரபலங்களும் தங்களது ஆசையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

அதேபோல் விஜய் டிவியில் ஒரு சில சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் என்றும் நீங்கா இடத்தை பிடித்த நடிகர் தான் யூதன் பாலாஜி என்பவர் இவர் கனா காணும் காலங்கள் என்ற சீரியலில் நடித்து அதன் பிறகு வெள்ளித்திரையில் பட்டாளம்,காதல் சொல்ல வந்தேன்,நகர்வலம் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவ்வாறு நடித்து வந்த இவருக்கு ரசிகர்களும் ஒரு கட்டத்தில் நல்ல வரவேற்பு தந்துள்ளார்கள் ஆனால் அதை சரியாக பயன்படுத்தாமல் திடீரென்று இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை இதனால் கடந்த 2014ஆம் ஆண்டு ப்ரீத்தி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் பின்பு ஒரு சில காரணங்கள் குறித்து இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதால் 2018ல் விவாகரத்து பெற்று விட்டார்கள்.

மேலும் இவரை பல வருடங்களாக ரசிகர்கள் எந்த விஷயங்களிலும் பார்க்கவில்லை அதன்பின்பே நடிகர் இதன் பாலாஜி டான்ஸ் ஜோடி டான்ஸ் இல் கலந்து கொண்டு மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலமானார் தற்பொழுது ஆள் அடையாளமே தெரியாமல் இருக்கும் இவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் என்ன இது பார்ப்பதற்கு தாடி மீசை என மொத்தமாக மாறி விட்டார் இவர் காதல் சொல்ல வந்தேன் படத்தில் பார்த்தது போல தெரியவில்லையே என்று கமென்ட் செய்து இந்த புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.