வட இந்தியாவில் விஜய்க்கு இப்படி ஒரு பெயரா..? உண்மையை உளறிய மாளவிக்கா..!

vijay-malavika
vijay-malavika

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் தளபதி விஜய் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் மாளவிகா மோகன் உடன் இணைந்து மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இவ்வாறு இந்த திரைப்படம் ஆயிரம் வெற்றி பெற்ற நிலையில் இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டார்.

ஆனால் நடிகை மாளவிக்கா இதற்கு முன்பாக தமிழ் சினிமாவில் அறிமுகமானது எனவோ ரஜினி நடிப்பில் வெளியான பேட்டை திரைப்படத்தின் மூலம் தான் இந்த திரைப்படத்தில் நமது நடிகை சசிகுமாருக்கு மனைவியாக நடித்திருப்பார் அது மட்டும் இல்லாமல் தற்பொழுது தனுஷ் உடன் இணைந்து மாறன் என்ற திரைப்படத்திலும் நடித்து உள்ளார்.

என்னதான் இவர் பல முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்து வந்தாலும் இவரை பொது இடத்தில் பார்க்கும் பொழுது ரசிகர்கள் பலரும் நீங்கள் மாஸ்டர் ஹீரோயின் தானே என கேள்வி எழுப்புவது வழக்கமாக போய்விட்டது. ஆனால் இது தமிழ்நாட்டில் கிடையாது வடநாட்டில் ஒரு படத்தில் ஷூட்டிங்கிர்க்கு சென்ற பொழுது கிராமம் ஒன்றில்  இப்படி ஒரு சம்பவம் நடிகை மாளவிகாவிற்கு நடந்துள்ளது.

அந்த வகையில் விஜய்க்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது எனக்கு அப்போதுதான் புரிந்துள்ளது என மாளவிக்கா தெரிவித்தது மட்டுமில்லாமல் பற்றி பேட்டி ஒன்றில் சமீபத்தில் மாளவிகா மோகன் கூறியுள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை மாளவிக்கா சமீபத்தில் நடித்த மாறன் திரைப்படத்தின் தோல்வியை தொடர்ந்து  எந்த ஒரு பெரிய திரைப்படத்தின் பட வாய்ப்புகளையும் பெறவில்லை அந்த வகையில் தான் கண்ட தோல்வியை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என  நடிகை மாளவிக்கா அயராது போராடி வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் நமது நடிகை ஆல்பம் சாங்கிற்கு கூட நடனமாடி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் விட்ட இடத்தை மீண்டும் பிடித்து விட்டார் என்று சொல்லலாம்.