தளபதி நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் நாளை ஆயிரம் திரையரங்குகளில் குறையாமல் தமிழ்நாடு முழுவதும் வெளியாகவுள்ளது மேலும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு எதிரியாக விஜய்சேதுபதி நடித்து இருப்பார் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து அசத்தி இருப்பார்.
சமீப காலமாகவே இந்த திரைப்படத்திலிருந்து ப்ரோமோ வீடியோ ரசிகர்களுக்கு இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது சமீபத்தில் கூட இந்த திரைப்படத்தின் இன்றோ காட்சி சமூக வலைதள பக்கங்களில் லீக்காகி மிக வேகமாக ரசிகர்களிடையே வைரலகி வந்ததை நாம் பார்த்திருப்போம்.
அதன்பின்பு அந்தக் காட்சியை யார் லீக் செய்தார்கள் என்று படக்குழுவினர்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போவதாக தகவல் வெளியாகின.
இதனையடுத்து இந்த திரைப்படத்தில் லிருந்து ஒரு சுவாரஸ்யமான தகவல் இணையதளத்தில் வெளியாகி உள்ளது அந்த தகவல் என்னவென்று கேட்டாள் மாஸ்டர் திரைப்படத்தில் தல அஜித்தின் Refernce இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் தல ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் ஒரே உற்சாகத்தில் இருக்கிறார்கள்.