பிக்பாஸ் “சினேகன்” திருமணம் செய்துகொள்ள இருக்கும் பெண் ஒரு நடிகையா.? இதோ அவரின் புகைப்படம்.! எங்கேயோ பாத்த மூஞ்சி மாதிரி இருக்கே..

snehan

தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் பல்வேறு பாடல்களை எழுதி பாடியும் உள்ளவர் கவிஞர் சினேகன் அப்பொழுது கூட இந்த அளவிற்கு ரசிகர்கள் பிரபலமடைந்தார் இல்லை என்றால் நமக்கு தெரியாது.

ஆனால் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 -ல்  கலந்து கொண்டு மற்ற போட்டியாளர்களை விட சரியாகவும் நேர்த்தியாகவும் விளையாண்டு தனது திறமையை வெளிக்காட்டி தன்னை மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றார் சினேகன் பிறகு கமலுடன் சேர்ந்து தற்போது கட்சி வேலைகளையும் அவ்வப்போது செய்து வருவதால் தனக்கென ஒரு நல்ல பெயர் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

மக்கள் கவனிக்க கூடிய நபராக மாறிய சினேகன் கமலுடன் சேர்ந்து அரசியல், வெள்ளித்திரையில் ஓடிக்கொண்டிருந்தவர் தற்போது திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல்கள் வெளிவருகின்றன.

ஆம் வருகின்ற ஜூலை 29ம் தேதி அவர் திருமணம் செய்து கொள்ள உள்ளார் அவர் செய்துகொள்ள இருக்கும் பெண் ஒரு நடிகையாம். தமிழ் சினிமாவில் வெளியான சாட்டை படத்தில் நடித்தவர் கன்னிகா. இவரைதான் தற்போது அவர் திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

வெள்ளித்திரையும் தாண்டி சின்னத்திரையில்திருமுருகன் இயக்கிய கல்யாண வீடு என்ற சீரியலிலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சினேகன் திருமணம் செய்துகொள்ள இருக்கும் பெண்ணின் புகைப்படம் எதுவும்.

kannika
kannika