சிம்பு அணிந்திருக்கும் இந்த ஒரு pant – ன் விலையை மட்டுமே இத்தனை லட்சமா.? வைரலாகும் புகைப்படம்.

simbu

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தாலும் சமீப காலமாக இவரது படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில் ரீ-என்ட்ரி கொடுக்கும் வகையில் தனது உடல் எடையை குறைத்து தனது எண்ணங்களை மாற்றி தற்போது நடித்து வருகிறார்.

அந்த வகையில் ஈஸ்வரன், மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது அதனைத் தொடர்ந்து சிம்பு கையில் ஏகப்பட்ட படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. அந்த வகையில் பத்து தல, கொரோனா குமார் பெயரிடாத ஒரு சில படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

இப்படி இருக்கின்ற நிலையில் படத்தில் நடிக்காமல் நடிகர் சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.ஆனால் படத்தின் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும்  சற்று வருத்தத்தில் இருந்து கொண்டு இருக்கின்றனர். ஆனால் சிம்புவோ பிக்பாஸ் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கிய அசத்துகிறார்.

முதலில் கமல் தொகுத்து வழங்கி வந்த நிலையில் படம் மற்றும் வியாபாரம், அரசியல் என அடுத்தடுத்து நகர்வதால் பாதியிலேயே விலக பின்பு சிம்பு தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சிம்பு ரசிகர்களுடன் உரையாடுவது புகைப்படம் வீடியோ போன்றவற்றை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அப்படி சமீபத்தில் சிம்பு துபாய் சென்று வந்த போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தார் இதனை பார்த்த  பெரிய அளவில் பேசி வருகின்றனர் காரணம். சிம்பு அணிந்திருந்த  balmain pant தான்.. தற்பொழுது அதிர்ச்சியாகி உள்ளனர் அவர் அணிந்திருக்கும் அந்த ஒரு pant விலையை மட்டுமே சுமார் 170976 ரூபாய். இதோ அந்த pant அணிந்து சிம்பு எடுத்துக்கொண்ட புகைப்படம்.

simbu
simbu