டாப் நடிகை கத்ரீனா கைப் திருமணத்திற்காக அணிந்திருந்த உடை மட்டும் இவ்வளவு லட்சமா.? வியப்பில் ரசிகர்கள்.

katrina-kai-and-vikki
katrina-kai-and-vikki

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கத்ரீனா கைப். ஆரம்பத்திலிருந்து இப்பொழுது வரையிலும் டாப் நடிகர்களுடன் கைகோர்த்து நடித்து தனது திறமையை வெளி காட்டிய வருகிறார். மேலும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு தாராளமாக கவர்ச்சி காட்ட கூடிய நடிகையாகவும் இவர் இருந்து வருகிறார்.

இது போதாத ஆடையின் அளவை குறைத்து ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடி இளசுகளின் மனதை சுக்கு நூறாக உடைப்பதை பழக்கமாக இருக்கிறார். மேலும் உடம்பை ஃபிட்டாக வைத்திருக்கும் நடிகைகளில் ஒருவராக பார்க்கப்படுபவர் கத்ரீனா கைஃப். சினிமாவில் சிறப்பாக பயணித்தாலும் வயதாக வயதாக திருமணம் செய்யாமல் இருந்தார்.

இதனால் ரசிகர்கள் தொடங்கி மீடியா வரை பலரும் இவரை கேட்பது எப்போது திருமணம் செய்து கொள்கிறார் என்பதுதான் அதற்கு விடை சொல்லாமல் இருந்து வந்த இவர் சமீபத்தில் அதற்கு விடை கொடுத்துள்ளார் இவர் பிரபல நடிகரான விக்கி கௌசல் என்பவரை தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர்களது திருமணம் கோலாகலமாக நடக்க பட்டிருந்தாலும் அதேசமயம் பல கட்டுப்பாடுகள் விதித்து இருந்தது ஒருவழியாக இவர்களது திருமணம் பல கோடி செலவில் பிரம்மாண்ட முறையில் நடந்து அரங்கேறியது இவர்களது திருமணத்தை படப்பிடிப்பு செய்து வெளியிடுவதற்கு பல OTT தளங்கள் காத்து கிடக்கின்றன இந்த நிலையில் பிரபல நிறுவனம் ஒன்று இவர்களது கல்யாண வீடியோவை ஒளிபரப்ப 80 கோடிக்கு விலை பேசி விடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த திருமணத்தின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையதளத்தில் கசிந்தது ரசிகர்களை கொண்டாட வைத்தது. இப்படி இருக்கின்ற நிலையில் திருமணத்தின் போது நடிகை கத்ரீனா கைஃப் அணிந்திருந்த உடை மட்டுமே சுமார் 17 லட்சம் என்று தகவல் வெளிவந்துள்ளது.