ஏராளமான பிரபலங்கள் தாங்கள் நடித்த முதல் திரைப்படங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர்கள் பலர் உள்ளார்கள் இவ்வாறு பிரபலமடைந்த பிரபலங்கள் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்காமல் சினிமாவை விட்டு விலகியவர்களும் இருக்கிறார்கள் அந்த வகையில் ஒருவர் தான் கோலி சோடா பட நடிகை.
இந்த படத்தில் ஸ்கூல் பெண்ணாக நடித்த இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது அது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள் அதாவது கடந்த 2014ஆம் ஆண்டு விஜய் மில்டன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் கோலி சோடா. படத்தில் சொல்லும் அளவிற்கு எந்த ஒரு கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானது இல்லை.
புதுமுக நடிகர் நடிகைகளின் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியினை பெற்ற திரைப்படம் தான் கோலிசோடா. அந்த வகையில் இந்த படத்தில் சாந்தினி என்ற பிரபலம் கதாநாயகியாக நடித்திருந்தார். கோலி சோடா திரைப்படத்தில் மூலம் பட்டிதொட்டி இயங்கும் பிரபலம் அடைந்த இவர் இந்த படத்திற்கு பிறகு சொல்லும் அளவிற்கு எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை.
பிறகு விக்ரம் நடிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளிவந்த பத்து தலை திரைப்படத்தில் விக்ரமின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிறகு வாய்ப்பு எனபதால் சோசியல் மீடியாவில் தன்னுடைய ஹார்ட் புகைப்படங்களை வெளியிட்டு வந்தாலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே சினிமாவை விட்டு விலகிய இவர் பிறகு நடிகை சாந்தினி திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
இவருக்கு அழகி ஆண் குழந்தையும் உள்ளது இவருடைய கணவர் மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சாந்தினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் சின்ன பெண்ணாக நடித்த இவ்வருக்கு திருமணமாகி குழந்தை இருக்கிறது இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து வருகிறார்கள்.