தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் வடிவேலு இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட பல்வேறு பிரச்சினை காரணமாக இவர ரெக்கார்டு கொடுக்கப்பட்டு எந்த ஒரு திரைப் படத்திலும் நடிக்க முடியாமல் தவித்து வந்தார்.
இவ்வாறு பிரபலமான நமது காமெடி நடிகர் கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் அந்த வகையில் இந்த திரைப்படம் தியாகி மாபெரும் சேர்த்துக் கொடுத்த நிலையில் தற்போது உடைய சொந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.
அந்த வகையில் தற்போது நடிகர் வடிவேலு நாய் சேகர் ரெட் டான்ஸ் என்ற திரைப்படத்தில் நடிகை ஹீரா இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தை இயக்குனர் சுராஜ் அவர்கள் தான் இயக்கி வருகிறார். மேலும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தின் பூஜை இன்று மிக பிரமாண்டமாக நடத்தப்பட்ட நிலையில் இந்த பூஜையில் இயக்குனர் சுராஜ் மற்றும் ரெடின் கிங்ஸ்லி மற்றும் சந்தோஷ் நாராயணன் சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான சிவாங்கி ஆகியோர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.
இவ்வாறு வெளிவந்த இந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது சூப்பர் சிங்கர் சிவாங்கி இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. சிவாங்கி இதற்கு முன்பாக சிவகார்த்திகேயன் தான் காசேதான் கடவுளடா போன்ற பல்வேறு திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.