கீர்த்தி ஷெட்டியை நம்ப வைத்து மோசம் பண்ணிய இயக்குனர் பாலா.. “வணங்கான்” படத்தின் புதிய ஹீரோயின் இவரா.?

bala
bala

வித்தியாசமான படங்களை குறித்து தன்னை பெரிய அளவில் பிரபலப்படுத்திக் கொண்டவர் இயக்குனர் பாலா. இவர் இதுவரை விரல் விட்டு என்னும் அளவுக்கு தான்  படங்களை எடுத்திருக்கிறார் ஆனால் அந்த படங்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் பிரபலமடைந்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சூர்யாவுடன் கைகோர்த்து நந்தா, பிதாமகன் போன்ற படங்களை இயக்கினார். மூன்றாவது சூர்யாவுடன் இணைந்து “வணங்கான்” என்னும் படத்தையும் எடுத்து வந்தார் ஆனால் சூர்யாவுக்கும், பாலாவுக்கும் இடையே தொடர்ந்து பிரச்சனைகள் வர இந்த படத்தில் இருந்து சூர்யா விலகிக் கொண்டார்.

மேலும் தன்னுடைய 2d என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தையும் இந்த படத்தில் இருந்து முழுமையாக விளக்கிக் கொண்டார். சூர்யா போனால் போகட்டும் வணங்கான் படம் எடுத்தே ஆக வேண்டும் இதன் மூலம் சூர்யாவுக்கு தாக்க பதிலடி கொடுக்க அவர் பாலா தனது சொந்த தயாரிப்பின் மூலம் இந்த படத்தை  தயாரிக்க இருக்கிறார் மேலும் இயக்கமும் உள்ளார்.

இந்த படத்தில் சூர்யாவுக்கு பதில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார் என கூறப்படுகிறது அதோடு மட்டுமல்லாமல் ஹீரோனையும் மாற்றி உள்ளார் இயக்குனர் பாலா வணங்கான் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக “ரோகிணி பிரகாஷ்” என்ற இளம் நடிகை தான் நடிக்க இருக்கிறாராம்..

முதலில் கீர்த்தி ஷெட்டி தான் ஹீரோயினாக ஒப்பந்தமாக இருந்தார் சூர்யா விலகியதை எடுத்து இந்த படத்தில் பல பேரை பாலா தூக்கி உள்ளார் அந்த லிஸ்டில் கீர்த்தி ஷெட்டியும் ஒருவர்.. அவரை தூக்கிவிட்டு தான் தற்பொழுது இந்த இளம் நடிகை  ரோகிணி பிரகாஷ் என்பவரை கமிட் செய்ய இருக்கிறாராம். இந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.

rohini prakash -
rohini prakash –