தீபாவளியை முன்னிட்டு நேற்று பல திரைப்படங்கள் இணையதளத்தில் வெளியானது இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு ஆறு மணி அளவில் விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் விஜய் நடிக்கும் மாஸ்டர் என்ற திரைப்படத்தின் டீசர் இணையதளத்தில் படக்குழுவினர் வெளியிட்டார்கள்.
இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வேகமாக பரவியது மட்டுமல்லாமல் ரசிகர்கள் பலரும் இந்த டீசருக்கு லைக் சேர் போன்ற பல விஷயங்களை பகிர்ந்து வந்திருந்தார்கள்அதிலும் குறிப்பாக ஐந்து நிமிடத்தில் ஐந்து லட்சம் பார்வையாளர்கள் பார்க்க வைத்து சாதனை படைத்தது.
24 மணி நேரம் ஆவதற்கு முன்பு 16 மணி நேரத்தில் 16 மில்லியன் பார்வையாளர்கள் பார்க்க வைத்து சாதனை படைத்தது.
அதுமட்டுமல்லாமல் 1.6 மில்லியன் லைக்குகளை பெற்று உள்ளது மேலும் இந்த படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த டீசரில் நடித்திருப்பார் அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
ஆனால் இந்த டீஸரில் ரசிகர்களின் கண்களில் லோகேஷ் கனகராஜ் மாட்டிக்கொண்டார்.
லோகேஷ் கனராஜ் இந்த படத்தில் நடிக்கிறாரா என்று பலரும் வாயைப் பிளந்து பார்க்கிறார்கள்.