லியோ ட்ரைலருக்கும், படத்துக்கும் இவ்வளவு ஒற்றுமையா.? அட இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே

Leo
Leo

Leo : சினிமா உலகில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் நம்பர் இடத்தை பிடிக்க வேண்டும் என்கின்ற எண்ணம் இருக்கும் ஒரு சிலர் அதை வெளிப்படையாக காட்டுவார்கள் ஒரு சிலர் மறைமுகமாக வேலை பார்ப்பது உண்டு தளபதி விஜய் தொடர்பு வெற்றி படங்களை கொடுத்து.

அந்த இடத்திற்கு தகுதியானவராக மாறி வருகிறார். இவர் நடிப்பில் உருவாகி உள்ள லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது வெளிவர இன்னும் சில நாட்களே இருப்பதால் படக்குழு பம்பரம் போல சுத்தி வேலை பார்த்து வருகிறது.

Leo : துள்ளி குதித்துக் கொண்டிருந்த “விஜய்” ரசிகர்களுக்கு துக்க செய்தி.. இதோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அண்மையில் படத்தின் டிரைலர் வெளிவந்து மிரட்டி விட்டது. ட்ரெய்லரில் முழுக்க முழுக்க ஆக்சன் மட்டுமே அதிகம் தென்படுகிறது இதில் விஜயின் நடிப்பு பிரமாதமாக இருக்கிறது. இதை பார்த்த பலரும் நிச்சயம் லியோ 1000 கோடி வசூலை தாண்டி அள்ளும் என கணக்கு போட்டுள்ளனர்.

இந்த நிலையில் லியோ படம் குறித்து பல்வேறு தகவல்களும் வெளி வருகின்றன அதன்படி அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ள இந்த திரைப்படம் அதிகாலை காட்சிகள் இல்லை என்பதால் 18ஆம் தேதியே ஒரு சில திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன.

LEO – வில் விஜயின் சாப்டர் அவ்வளவுதான்.! கையில் காப்புடன் லோகேஷ் வெளியிட்ட புதிய அப்டேட்.!

மேலும் ட்ரெய்லருக்கும், படத்துக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது படத்தின் டிரைலர் சுமார் 2 நிமிடம் 43 நிமிடங்கள் படத்தின் முழு நேரம் 2 மணி நேரம் 43 நிமிடங்கள். படத்திற்கு ரிலீஸுக்கு முன்பே அதை சூசகமாக படக்குழு டிக்கோட்டிங் பண்ணி உள்ளது இதனை பார்த்த ரசிகர்கள் யோவ் லோகேஷ் நீ வேற மாதிரி என கூறி கமெண்டடித்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.