ஜிவி பிரகாஷ் படம் ஹிட்டாக வேண்டும் என்று நடிக்கிறாரா..! இல்லை கதாநாயகிகளுக்கு வலை விரிக்கிறாரா..?

gv-1
gv-1

நடிகர் ஜிவி பிரகாஷ் சிறந்த நடிகர் மட்டுமின்றி சிறந்த இசையமைப்பாளர் கூட அந்த வகையில் இவர் சூப்பர் ஸ்டாரின் ரஜினிகாந்தின் குசேலன் திரைப்படத்தில் கூட இசை அமைத்து பெருமை சேர்த்துள்ளார். மேலும் ஆடுகளம் மதராசபட்டினம் அசுரன் என ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய திறமையை மிக ஆழமாக வெளிக்காட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் இசையில் மூழ்கிக் கிடந்த நமது  ஜிவி பிரகாஷ் யார் ஹீரோ என்று சொன்னார்கள் என்று தெரியவில்லை அந்த வகையில் இவர் டார்லிங், திரிஷா இல்லனா நயன்தாரா போன்ற திரைப்படங்களில் நடித்து நல்ல வெற்றியை பெற்றது மட்டுமில்லாமல் தற்போது இவருடைய திரைப்படங்கள் அனைத்தும் மிகப் பெரிய சர்ச்சை ஆகவே இருந்து வருகிறது.

பொதுவாக ஜிவி பிரகாஷ் இசை அமைப்பதில் மிகவும் கில்லாடி என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் தற்போது இவர் திரை படத்தில் நடிக்கும்போது கதாநாயகிகளுடன் மிகவும் மோசமான காட்சிகளில் நடித்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்தவகையில் இவருடன் நடிக்கும் கதாநாயகி குறைந்தது இரண்டு முத்தக்காட்சியில் நடிக்க வைத்து விடுகிறார் அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பேச்சிலர் என்ற திரைப்படமானது மிகவும் மோசமான கதாபாத்திரமாக இருப்பது மட்டுமில்லாமல் பார்ப்பதற்கு முகம் சுளிக்கும் வகையில் இருந்துள்ளது.

பொதுவாக ஜிவி பிரகாஷ் நல்ல திரைப்படங்களை கொடுக்க வேண்டும் என்ற காரணத்தினால் இது போன்ற திரைப்படங்களில் நடிக்கிறாரா அல்லது கதாநாயகியை டார்கெட் பண்ணவேண்டும் என்ற காரணத்தினால் இப்படிப்பட்ட காட்சிகளில் நடிக்கிறாரா என்பது தான் புரியவில்லை.

ஏனெனில் தற்சமயம் அவர் நடிப்பில் வெளியான திரைப்படம் மிக மோசமான விமர்சனத்தை ஏற்படுத்தி வருவது மட்டுமில்லாமல் இதுபோன்ற திரைப்படத்தை ஏன் எடுக்கிறீர்கள் என ரசிகர்கள் சொல்லாமல் சொல்லி வருகிறார்கள்.