கன்னட நடிகையாக இருந்தாலும் இவரை திரையில் முதன்முதலாக அறிமுகப்படுத்தியது தெலுங்கு சினிமாதான் அந்த வகையில் இவர் நடித்த முதல் திரைப்படத்தின் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் இவருக்கு அடுத்த அடுத்த பட வாய்ப்புகளும் எளிதில் கிடைக்க ஆரம்பித்துவிட்டது.
பொதுவாக ஒரு நடிகை பிரபலம் ஆகி விட்டாலும் சரி பிரபலமாக சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருப்பது வழக்கம்தான் அந்த வகையில் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் மிகவும் மோசமான கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றம் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரை எக்ஸ்பிரஷன் குயின் என்று ரசிகர்கள் செல்லமாக அழைத்து வருகிறார்கள்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் மட்டும் பிரபல நடிகையாக வலம் வரும்போது மட்டும் இல்லாமல் தமிழ் ரசிகர்களையும் மிக விரைவாக கவர்ந்து விட்டார். நடிகை சமீபத்தில் தெலுங்குப் படம் ஒன்றில் நடித்து இருந்தார் அந்த திரைப்படம் மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது மட்டும் இல்லாமல் அந்த திரைப்படம் ஐந்து மொழிகளில் வெளியாகி மாபெரும் வசூலை வென்றது.
இதனை தொடர்ந்து நமது நடிகை முன்பு ஒப்பந்தமான திரைப்படங்களைக் காட்டிலும் தற்போது தேடிவரும் திரைப்படத்திற்கு தயாரிப்பாளர்கள் திணறும் சம்பளத்தை உயர்த்தி உள்ளாராம்.இதற்கான காரணத்தை கேட்டால் நான் இப்போது முக்கிய நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் வலம் வருகிறேன் என்று கூறி வருவதாக தெரியவந்துள்ளது.
ஆனால் தயாரிப்பாளர்கள் ஒரு திரைப்படம் தானே வெற்றி திரைப்படம் கொடுத்துள்ளீர்கள் அதற்குள் எவ்வளவு அலப்பறை கொடுக்கிறீர்கள் என விமர்சனம் செய்து வருகிறார்களாம். பொதுவாக வெற்றி என்பது அனைவருக்கும் நிறைந்தரம் கிடையாது மாறி மாறி செல்லக்கூடியது அதற்காக இப்படி மாறுவது தவறான செயலாக அமைந்து உள்ளது.