தென்னிந்திய சினிமா உலகில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருபவர் நடிகை காஜல் அகர்வால். சினிமா உலகில் நடிகை காஜல் அகர்வால் ஒரு பக்கம் தனது திறமையை காட்டி நடித்து பின்னி பெடலெடுத்திருக்கிறார் மறுபக்கம் டாப் நடிகர்கள் படங்களில் நடிப்பதால் வேறு வழியில்லாமல் கிளாமர் காட்சிகளில் தம்மாத்துண்டு டிரசை போட்டுக் கொண்டு நடித்து பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் முதலில் இழுத்து போர்த்திக்கொண்டு நடித்திருந்தாலும் அதன்பின் தொடர்ந்து வெற்றி கொண்டதன் காரணமாக ஒரு கட்டத்தில் டாப் நட்சத்திரங்களுடன் கைகோர்த்தார் அந்த வகையில் அஜித்,விஜய் போன்றவர்களுடன் இணைந்து நடித்தார். அதன்பிறகு இவரது மார்க்கெட் பெரிய அளவில் ரீச் ஆனது அதை நன்கு உணர்ந்து கொண்ட..
இவர் அதன்பிறகு டாப் நடிகர்கள் மட்டுமே இணைந்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது ஒரு கட்டத்தில் அம்மாவுக்கு சிறிது லீவ்வு விட்டு தனது நண்பரும் தொழிலதிபருமான கிட்சலு என்பவரை 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு மாலத்தீவு மற்றும் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்த நடிகை காஜல் அகர்வால் அரைகுறை ஆடையில் இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.
இப்படி ஓடிக் கொண்டிருந்தாலும் மறுபக்கம் வாய்ப்புகள் குவிந்தது அந்த வகையில் கமலின் இந்தியன் 2, தெலுங்கில் ஆச்சார்யா, ரவுடி பேபி மற்றும் பல்வேறு டாப் நடிகர்களுடன் இணைந்து இருந்தாலும் அவர் கர்ப்பமானதை அடுத்து அந்த படங்களில் இருந்து விலகிக்கொள்வதாக அதிரடி முடிவு எடுத்தார்.
அண்மையில் கூட நடிகை காஜலுக்கு வளையகாப்பு நடத்தப்பட்டது இதில் உறவினர்கள், நண்பர்கள் பலர் கலந்து கொண்டு வாழ்ந்து வந்த நிலையில் நடிகை காஜல் அகர்வால் இப்போ உடற்பயிற்சி செய்து செய்து வருகிறார் அதன் வீடியோவை வெளியிட்டு அசத்தி உள்ளார்.