Vijay : சினிமா உலகத்தில் எவ்வளவு நல்லது இருக்கிறதோ அதே அளவிற்கு கேட்டதும் இருக்கிறது. அதில் சிக்காமல் வெளி வருபவர்கள் மிகப்பெரிய திறமைசாலிகள் என்று தான் கூற வேண்டும்.. ஒரு சிலர் சின்ன சின்ன கிசுகிசுவில் சிக்கி இருந்தாலும் பிறகு சுதாரித்துக் கொண்டு வெற்றி நடை கண்டு வருகின்றனர்.
அந்த வகையில் விஜய் சேதுபதி சினிமா உலகில் போராடி தற்பொழுது முன்னணி நடிகர் என்று அந்தஸ்தை பிடித்திருக்கிறார். இவர் முதலில் வில்லனுக்கு அடியாளாக நடித்து பின் ஹீரோ என்ற அந்தஸ்தை பிடித்து தற்பொழுது வில்லனாக ஜொலித்து வருகிறார். படிப்படியாக வந்ததால் போராடும் திறமையானவர்களுக்கு பல வாய்ப்புகளை கொடுத்து இருக்கிறார்.
அரண்மனையாக மாறிய பிக்பாஸ் வீடு.. சர்வாதிகாரம் பண்ணும் நிக்சன் – வெளியான ப்ரோமோ
அப்படித்தான் நடிகர் விஜய் சேதுபதி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சிபாரிசு செய்து தனக்கு ஜோடியாக நடிக்க வைத்துள்ளார் இதை ஒரு மேடையில் அவர் கூற அது குடும்பத்தில் பூதாகரமாக வெடித்து விவாகரத்து வரை சென்றது பின் சமாதானம் செய்யப்பட்டதாக பயில்வான் ரங்கநாதன் கூறினார்.
மேலும் நடிகர் விஜய் படங்களில் சில ஆண்டுகளுக்கு முன் எப்படி நடிகைகள் தேர்வு செய்கிறார் என்ற தகவலையும் பகிர்ந்து உள்ளார் விஜய் மனைவி சங்கீதா யாரை சொல்கிறாரோ அவருடன் மட்டும் தான் ஜோடியாக நடிப்பார் இப்படி அண்டர் ஸ்டாண்ட் இருந்ததால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என பயில்வான் ரங்கநாதன் கூறினார்.
வாழ்க்கை ஒரு முறை வாழ்ந்து பார்.. நடிகர் திலகம் சிவாஜி உடன் மோதி 4 முறை வெற்றி கண்ட ரஜினி.!
அப்படி ஓட்டிக் கொண்டிருந்த விஜய் சமீப காலமாக தானே அனைத்து முடிவுகளையும் எடுத்து வருகிறார். மனைவி சங்கீதாவுடன் பிரச்சனை ஏற்பட்டு தனியாக இருந்து வருவதாகவும் பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்து உள்ளார்.