வாரிசு திரைப்படத்தில் முக்கிய வில்லன்னாக நடித்துயுள்ளது இவரா.? சினிமா பிரபலம் சொன்ன தகவல்..

varisu-
varisu-

சினிமா உலகில் எப்பொழுதுமே போட்டிகள் அதிகம் அந்த வகையில் நம்பர் 1 இடத்தை பிடிக்க விஜயும், அஜித்தும் தொடர்ந்து போட்டி போட்டுக் கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மீண்டும் ஒருமுறை படத்தின் மூலம் மோதிக்கொள்ள இருக்கின்றனர்.

அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு அஜித்தின் துணிவு, விஜய்யும் வாரிசு படங்கள் மோதிக் கொள்கின்றன. இதில் அஜித்தின் துணிவு திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது விஜயின் வாரிசு திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப செண்டிமெண்ட் கலந்த திரைப்படமாக உருவாகி இருக்கிறது வாரிசு திரைப்படம் தமிழை தாண்டி தெலுங்கிலும்..

ஒரே தேதியில் ரிலீஸ் ஆகுவதால் மிகப்பெரிய ஒரு வசூல் சாதனையை பதிவு செய்யும் என சொல்லப்படுகிறது. வாரிசு படம் வெளிவருவதற்கு முன்பாகவே ரசிகர்களை தன் கண்ட்ரோலில் வைத்துக் கொள்ள வாரிசு படக்குழு தொடர்ந்து அடுத்தடுத்த அப்டேட்களை கொடுத்துள்ளது இதுவரை ஃபர்ஸ்ட் லுக்,  செகண்ட் லுக் போஸ்டர், ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல்..

கடைசியாக சிம்பு பாடிய தீ தளபதி பாடலும் வெளிவந்து ரசிகர்களை கொண்டாட வைத்தது இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு சூப்பர் தகவல் ஒன்று கசிந்துள்ளது அதாவது எஸ்.ஜே சூர்யா தொடர்ந்து ஹீரோ வில்லனாக நடித்து வருகிறார் இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் நான் தொடர்ந்து படத்தில் நடித்து வருகிறார்.

அதிலும் ஒரு முக்கிய நடிகரின் படத்தில் வில்லனாக நடிக்கிறேன் என கூறினார் ஆனால் அந்த படம் இது என்று சொல்லவில்லை ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் வாரிசு, துணிவு தான் மிகப்பெரிய படங்கள் அதன்படி பார்த்தால் வாரிசு திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடித்திருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

s.j. surya
s.j. surya