கோப்ரா இந்த திரைப்படத்தின் காப்பியா.? இணையதளத்தில் லீக்கான தகவல்.

cobra

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விக்ரம் இவர் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான கோபுரா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் நடிகர் விக்ரம் 3 ஆண்டுகள் கழித்து திரை அரங்கில் தோன்றுவதால் விக்ரமின் ரசிகர்கள் விக்ரம் நடித்து உள்ள கோப்ரா திரைப்படத்தை பார்க்க அவருடைய ரசிகர்கள் அவரை ஆராவரத்துடன் கொண்டாடி வருகின்றனர். பின்னர் தற்போது இந்த திரைப்படத்தின் முதல் பாதி ரசிகர்கலை கவர்ந்து உள்ளதாகவும் இரண்டாம் பாதி குழப்பியதாகப்வும் கூறுகின்றனர்.

இந்த நிலையில் கோபுரா திரைப்படத்தில் அமைந்துள்ள ஒரு சில காட்சிகள் அப்பட்டமாக காப்பியடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அஜய் ஞானமுத்து ஏற்கனவே விக்ரம் நடித்துள்ள அன்னியன் திரைப்படத்தில் இருந்து ஒரு காட்ச்சியை எதுத்ததாகவும் கூறுகின்றனர்.

ஏற்க்கனவே இயக்குனர் அஜய் ஞானமுத்து டிமாண்டி காலனி ,மற்றும் இமைக்கா நொடிகள் ஆகிய திரைப்படங்ககளை இயக்கியுள்ளார். இந்த இரண்டு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பை பெற்றது என்பது குறிப்பிட தக்கது.

மேலும் கோப்ர திரைப்படத்தில் ஏற்கனவே ஒரு ககாட்ச்சி காப்பி அடித்ததாக கூறிய நிலையில் மேலும் ஒரு காட்ச்சியை காப்பி அடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆம் இந்த திரைப்படத்தில் அமைந்துள்ள ஒரு காட்சி அதாவது விசாரணை காட்சி அப்படியே அப்பட்டமாக அந்நியன் படத்தில் இருந்து காப்பியடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது அது மட்டும் இல்லாமல் இந்த காட்ச்சியை ரசிகர்கள் வீடியோவுடன் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

cobra
cobra

மேலும் இதனை தொடர்ந்து தற்போது இந்த கோபுர திரைப்படம் ஒரு ஹாலிவுட் திரைப்படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றனர். இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.