இந்த நடிகையை தான் திருமணம் செய்ய போகிறாரா பும்ரா.? வெளியான பதிவால் பரபரப்பு

pumra

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் பும்ரா.இவர்  இங்கிலாந்திற்கு எதிரான முதல் மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.

இந்நிலையில் இவர் தற்போது தனிப்பட்ட காரணத்தினால் விடுப்பு எடுத்து உள்ளார். அந்த வகையில் தற்போது நாலாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து  தன்னை விடுவிக்குமாறு கூறி தற்போது விடுப்பு எடுத்துள்ளார்.

இந்நிலையில் இவர் விடுப்பு எடுத்ததால் இவருக்கு திருமணம் நடக்கப் போவதாக சில ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இவர் யாரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று சரியாக தெரியாததால் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வருகிறார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் அனுபமா பரமேஸ்வரன் மற்றும் பும்ரா இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது.

pumra-1
pumra-1

அந்த வகையில் அனுபவமா இனிய விடுமுறை எனக்கு என பதிவிட்டு டுவிட் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.எனவே ரசிகர்கள் கண்டிப்பாக இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதுகுறித்து விரைவில் அதிகாரபூர்வமான தகவல்களை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.