தமிழ் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகள் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை அணு இமானுவேல். இவரை பிரபல நடிகரின் தந்தை என்னுடைய மகனை காதலிக்கிறாயா அவனுடன் டேட்டிங் செல்கிறாயா என்று கேட்டுள்ளதாக தகவல் வெளியாகிய சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் என்ற திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தவர் நடிகை அனுமானுவேல் அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் நடித்தது மூலம் தமிழில் பிரபலமான நடிகை அணு இமானுவேல் தொடர்ச்சியாக அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அதை தொடர்ந்து தற்போது தெலுங்கில் ஒரு திரைப்படத்தில் பிஸியாக நடித்து வரும் நடிகை அனுமானுவேல் அந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கும் அல்லு சிரிஸ் என்பவறுடம் ஜோடியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் அல்லு சிரிஸ் உடன் நடிகை அனுமானுவேல் காதல் வைத்து வருவதாகவும் அவருடன் டேட்டிங் செல்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த வதந்தியை தெரிந்து கொண்ட அல்லு சிரிஸ்ன் தந்தை அணு இமானுவேளுடன் பல கேள்விகளை கேட்டுள்ளார் அப்போது என் மகனை காதலிக்கிறாயா என் மகனுடன் டேட்டிங் செல்கிறாயா என்று கேட்டிருக்கிறார். ஆனால் இது ஒரு வதந்தி என்று அவருக்கு நன்றாகவே தெரியும் அதனால் அணு இமானுவேளை கிண்டலாக கேட்டிருக்கிறார்.
இதற்கு பதில் அளித்த அணு இமானுவேல் அல்லு சிரிஸ்சை இந்த படத்திற்கு முன்னால் இரண்டு முறை தான் சந்தித்து இருக்கிறேன் இந்தப் படத்தில் நடிப்பதற்காக அவருடன் பேச்சு வார்த்தை தான் நடந்திருந்தேன் அதற்குள் நீங்கள் ஒரு வதந்தியை பரப்பி இருக்கிறீர்கள் என்று அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.