நடிகை காஜல்அகர்வால் கர்ப்பமாக இருக்கிறாரா..? குழப்பத்தை ஏற்படுத்திய புகைப்படம்..!

kajal-agarwal-2
kajal-agarwal-2

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாகவும் முக்கிய நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை காஜல் அகர்வால் இவ்வாறு பிரபலமான நமது நடிகை ஒரு நேரத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்துள்ளார்.

அந்தவகையில் நடிகை காஜல் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும்  பல்வேறு நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தது மட்டுமில்லாமல்  மிக விரைவாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.

இவ்வாறு நமது நடிகை திரையில் பிரபலமாக இருக்கும் பொழுது தனது ஆசைக் காதலன் கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  திருமணத்துக்குப் பிறகு நான் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்க்க மாட்டேன் என்று கூறிய காஜல் சமீபத்தில் திரைப்படங்களில் முகம் காட்டுவது நிறுத்திவிட்டார்.

இவ்வாறு அவர் திடீரென திரைப்படத்தில் நடிக்காமல் போனதன் காரணமாக ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் காஜல்அகர்வால் கர்ப்பமாக இருக்கிறார் அதனால் தான் திரைப்படங்களில் நடிக்காமல் இருக்கிறார் என பலர் கூறி வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் நடிகை காஜல் அகர்வால்  சமீபத்தில் நடிக்க இருந்த இந்தியன் 2 பாரிஸ் பாரிஸ் ஆகிய திரைப்படத்திலிருந்து  காஜல் திடீரென விலகியது ரசிகர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டது. இந்நிலையில் காஜல்  புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை மேலும் குழப்பத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

அந்தவகையில் காஜல் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தில் அவர் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருப்பது மட்டுமில்லாமல் காஜல் அகர்வால் சரி அவருடைய கணவரும் சரி இதுவரை  தங்கள் குழந்தையை பற்றி எந்த ஒரு பதிவையும் வெளியிடவில்லை ஆகையால் இது பொய்யாக இருக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

kajal agarwal-1
kajal agarwal-1