ரஜினியின் “சந்திரமுகி” படத்தில் சாமியாராக நடித்த அபினாஷின் மனைவி ஒரு நடிகையா.? பல சூப்பர் படங்களில் நடித்துள்ளாராம்.

avinash-
avinash-

சினிமா உலகைப் பொறுத்தவரை நாம் ஹீரோ ஹீரோயின் மற்றும் காமெடியன்களை தான் பெரிதும் கொண்டாடுகிறோம் ஆனால் வில்லன் மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களை நாம் பெரிதும் கவனித்திருக்க மாட்டோம் மற்றும் அவர்களது மனைவியையும் நாம் தெரிந்து வைத்திருக்க மாட்டோம்.

ஆனால் தமிழ் சினிமாவில் ஓரிரு திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதை வென்றவர் நடிகர் அபினாஷ். கன்னட நடிகரான இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் மேலும் கன்னட மொழியையும் தாண்டி பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார் தமிழில் இவர் ஓரிரு படங்களில் தான் நடித்துள்ளார்.

அந்த வகையில் இயக்குனர் பி வாசு இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நயன்தாரா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் சந்திரமுகி இந்த திரைப்படம் 200 கோடி அசத்தியது.  இந்த படத்தில் சாமியாராக நடித்திருப்பார் அவினாஷ். அதன் பிறகு சிவா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சிறுத்தை படத்தில் முக்கிய வில்லனாக நடித்து அசத்தியிருப்பார்.

இப்படி மக்கள் மனதில் இடம் பிடித்த அபினாஷின் மனைவியை நீங்கள் இதுவரை பார்த்தது உண்டா அவரும் ஒரு நடிகைதான்.  இதுவரை அவர் காற்றுக்கென்ன வேலி, அண்ணி போன்ற தமிழ் சீரியல்களிலும் ஜே ஜே, டிஸும் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அவருடைய பெயர் மாளவிகா. அவினாஷின் மனைவி ஆவார்.

avinash-
avinash-

இவர்கள் இருவரும் தெனிந்திய சினிமாவில் பல படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தனர் என்பது குறிபிடத்தக்கது. இதோ அவர்கள் இருக்கும் கியூட் புகைப்படம் இதோ.

malavika and avinash
malavika and avinash