இருட்டுஅறையில் முரட்டுகுத்து பட நடிகை காருக்குள் மோசத்திலும் மோசம்.! வைரலாகும் புகைப்படம்

chandrika-ravi
chandrika-ravi

கௌதம் கார்த்திக் நடிப்பில் 2018ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இருட்டுஅறையில்முரட்டுகுத்து இப்படத்தை சந்தோஷ் பி ஜெயக்குமார் அவர்கள் இயக்கி இருந்தார். இப்படத்தில் இரட்டை அர்த்தங்கள் அதிகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது இப்படம் வெளிவருவதற்கு முன்பாகவே பல எதிர்மறை கருத்துகளை சந்தித்தது.

ஆனால் இப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது இருப்பினும் விமர்சன ரீதியாக சற்று சறுக்கியது என்று கூறலாம். ஆனால் வணிகரீதியாக மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் கௌதம் கார்த்திக் உடன் யாஷிகா ஆனந்த், வைபவி ஷாண்டில்யா, சந்திரிகா ரவி என பலர் நடித்திருந்தனர்.

சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருந்து வருபவர் சந்திரிகா ரவி. சந்திரிகா ரவி அவர்கள் தனது கவர்ச்சியான புகைபடங்களை சமூக தளத்தில் வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளவர் இந்த நிலையில் தற்பொழுது காருக்குள் வெறும் சட்டடை மட்டும் அணிந்து கொண்டு அதிலும் பட்டனை போடாமல் தன்னுடைய முன்னழகு தெரியும்படி கண்றாவியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தற்பொழுது இந்த புகைப்படம் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

santhirika-ravi
santhirika-ravi