இறுதி சுற்று திரைப்படத்தில் மெண்டலுக்கு அக்காவாக நடித்த லட்சுமியா இது..! கிளாமர் உடையில் சும்மா பிண்ணுறாங்களே..!

lakshmi
lakshmi

iruthi sutru movie actress latest news: பெண்களாலும் சாதிக்க முடியும் என்ற வகையில் பல திரைப்படங்களை இயக்கி மாபெரும் வெற்றி கண்டவர் தான் சுதா கொங்கரா  இவர் கடந்த 2014ஆம் ஆண்டு இறுதி சுற்று எனும் திரைப்படத்தை இயக்கி இருந்தார் இந்த திரைப்படத்தில் ரித்திகா சிங், மாதவன், ராதாரவி, நாசர் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்து உள்ளார்கள்

இவ்வாறு உருவான இந்த திரைப்படமானது பெண்களின் குத்து சண்டை விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும் இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் இரு மொழிகளில் வெளிவந்த எதிர்பாராத வெற்றியை தந்தது.

இந்த திரைப்படத்தில் ரித்திகா சிங்கிற்கு அக்காவாக நடித்தவர் தான் மும்தாஜ் சோர்க்கார் இவர் இந்த திரைப்படத்தில் லட்சுமி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் மேலும் இந்த திரைப்படத்தில் ரித்திகா சிங்கிற்கு அடுத்ததாக ஒரு கதாபாத்திரம் சொல்லும்படி இருப்பின் அது லட்சுமி கதாபாத்திரம் தான்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகையின் புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது. பொதுவாக இறுதிசுற்று திரைப்படத்தில் நமது நடிகையை மிக கேவலமான அழுக்கு மூஞ்சி உடன் தான் பார்த்திருப்போம் ஆனால் தற்சமயம் அவர் வெளியிட்ட புகைப்படத்தில் பலபல வென பாலிஷ் போட்ட பளிங்கு கற்கள் போல இருக்கிறார்.

lakshmi
lakshmi

அதுமட்டுமல்லாமல் அந்த புகைப்படத்தில் அவர் மிக மோசமான மாடல் உடை அணிந்து இருப்பது மட்டுமல்லாமல்  வெறும் கோட்டுக்குள் சகலமும் தெரியும் இப்படி பலவகையான ஆங்கிளில்  கவர்ச்சி காட்டியுள்ளார்.

lakshmi
lakshmi