விக்ரமின் இருமுகன் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.? அடச்சே மிஸ் பண்ணிட்டாங்களே.

iru mukan
iru mukan

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறந்த வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை தந்து வருகிறார். அதோடு இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

இவருடைய திரை வாழ்க்கை இவ்வளவு சிறப்பாக அமைவதற்கு முக்கிய காரணம் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் கவர்ச்சியில் கலக்கி வந்தார். இதன் மூலம் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். தற்பொழுது பெரும்பாலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து வருகிறார். இந்த இரண்டும் தான் இவரை சினிமாவில் புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் சினிமாவில் பிரபலமடைய ஆரம்பித்த காலகட்டத்தில் புதுமுக நடிகர்களுக்கு ஜோடியாக  நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஆனால் நயன்தாரா கொஞ்சம் தயங்கி வந்ததால் சிறிது காலம் திரைப்படங்களில் சொல்லுமளவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பிறகு தான் நயன்தாரா என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று அனைத்து நடிகர்களுக்கும் ஜோடி போட ஆரம்பித்தார்.

இதன்மூலம் வெற்றியையும் அடைந்தார். இவ்வாறு பல வெற்றி திரைப்படங்களை தந்துள்ள இவர் நடித்து இருந்த பல படங்களில் முதலில் வேறு ஒரு நடிகைதான் நடிக்க இருந்திருப்பார்.அதன் பிறகு அந்த நடிகையால் நடிக்க முடியாமல் போனதால் நயன்தாராவை படக்குழுவினர்கள் செலக்ட் செய்திருப்பார்கள்.

அந்தவகையில் பல திரைப்படங்களின் லேடிஸ் லிஸ்டே உள்ளது. சமீபத்தில் விக்ரமுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்த திரைப்படம்தான் இருமுகன். இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனது சிறந்த நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.

kajal agarwal 8
kajal agarwal 8

இந்த திரைப்படத்தில் நயன்தாரா கதாபாத்திரத்தில் இவருக்கு பதிலாக நடிகை காஜல் அகர்வால் தான் முதலில் நடிக்க இருந்தார். ஆனால் அந்த நேரத்தில் இவர் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வந்ததால் நயன்தாராவை படகுழுவினர்கள் தேர்ந்தெடுத்தார்கலாம்.