படும் மோசமான காட்சிகளுடன் வெளியாகிய இரண்டாம் குத்து திரைப்படத்தின் sneak peek விடியோ ப்ரோமோ வீடியோ.

irandam kuththu
irandam kuththu

ஹர ஹர மகாதேவி திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டவர் சந்தோஷ் பி ஜெயக்குமார் அதனைத் தொடர்ந்து மீண்டும் அடல்ட் காமெடி திரைப்படமான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தை இயக்கினார்.

இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதனால் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவு செய்தார் சந்தோஷ் பி ஜெயக்குமார்.

அந்த இரண்டாம் பாகத்திற்கு இரண்டாம் குத்து என டைட்டில் வைத்து இயக்கியுளளார் முதல் பாகத்தில் கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடித்திருந்தார் ஆனால் இரண்டாம் பாகத்தில் சந்தோஷ் ஜெயக்குமார் தான் ஹீரோவாக நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் வைரலானது அதேபோல் சில சர்ச்சைகளும் சந்தித்தது, படத்தை ரிலீஸ் செய்ய பலரும் கண்டனம் தெரிவித்து வந்தார்கள் இந்த நிலையில் இன்று படத்தின் ப்ரோமோ வீடியோவை பட குழு வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவில் மிகவும் மோசமான காட்சிகள் இடம் பற்றுள்ளன. மேலும் இந்த திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.