ஆபாசத்தின் உச்சத்தில் வெளியான இருட்டறையில் முரட்டு குத்து 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.! புகைப்படத்தை பார்த்து மிரளும் இளசுகள்.

irandam-kuthu-2
irandam-kuthu-2

irandaam kuthu first look poster : சந்தோஷ் பி ஜெயக்குமார்  இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான திரைப்படம் ஹர ஹர மகாதேவி இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்று விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் ஒரு அடல்ட் திரைப்படம் என்பதால் இளசுகளை வெகுவாக கவர்ந்தது.

இதைத்தொடர்ந்து அடுத்ததாக சந்தோஷ் பி ஜெயக்குமார் கௌதம் கார்த்திக் கூட்டணியில் உருவாகிய அடுல்ட் திரைப்படம்தான் இருட்டு அறையில் முரட்டு குத்து, இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் இளைஞர்களிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அந்த மாதிரி படம் பார்க்க முடியாமல் போன இளசுகளுக்கு இந்த திரைப்படம் வரப்பிரசாதமாக அமைந்தது.

படத்தை இளசுகள் பலமுறை பார்த்து ரசித்தார்கள், இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குனர் முடிவெடுத்தார், ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில் கௌதம் கார்த்திக் நாயகனாக நடிக்க வில்லை அதற்கு பதிலாக சந்தோஷ் ஜெயக்குமார் நாயகனாக நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது மேலும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது, படத்திற்கு இரண்டாம் குத்து என டைட்டில் வைத்துள்ளார்கள், படத்தில் பிக் பாஸ் டேனி சந்தோஷ் ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகவும் ஆபாசமாக இருக்கிறது இதை பார்த்த இளசுகள் மிரண்டு போய் வருகிறார்கள் போஸ்டரை இப்படி வெறி தனமாக இருக்கிறது என்றால் படம் எப்படி இருக்கும் என நினைத்து பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். கண்டிப்பாக இந்த திரைப்படம் வெற்றி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.