பிரபல தயாரிப்பாளர் அளித்த பேட்டியால்!! சூறறைப்போற்று படத்துக்கு எகிறும் எதிர்பார்ப்பு!

suraraipotru
suraraipotru

சினிமா உலகில் ஆண்டு தொரும் பல படங்கள் வெளிவருகின்றன அப்படி திரையரங்கில் வெளிவந்து வெற்றி தோல்வியை கொடுத்தாலும் மக்கள் மற்றும் ரசிகர்களை சந்தோஷம் அடைய செய்கின்றன.

ஆனால் தற்பொழுது கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் சமீபகால படங்கள் திரையரங்கில் வெளிவராமல் இருப்பதால் பலர் பாதிக்கபட்டு உள்ளனர். இந்த நிலையில் தான் OTT தளங்கள் உள்புகுந்து வியாபாரம் பேசி படங்களை வெளியிட்டுகிறது.

அப்படி சமீபத்தில் பென்குவின், லாக்அப் போன்ற படங்கள் வெளியாகின. அதே போல தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடித்து முடித்துள்ள சூரரை போற்று படம் சமீப காலமாக வெளிவராமல் இருந்து வந்த நிலையில் தற்பொழுது OTT தளத்தில் வெளியிட உள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் பிரிவியூ ஷோ நடத்தப்பட்டுள்ளது. இப்படத்தை பார்த்த பிரபலம் ஒருவர் தன்னுடைய வாழ்நாளில் இது போன்ற ஒரு படத்தை பார்த்து இல்லை என பிரபல தயாரிப்பாளர் டி. சிவா அவர்களிடம் கூறியுள்ளார். அதனை  பேட்டி ஒன்றில் பிரபலமே இவ்வாறு கூறி உள்ளதால் இப்படத்தின் எதிர் பார்ப்பு அதிகரித்து இருக்கின்றன.